Publisher: கிழக்கு பதிப்பகம்
எல்லோரும் தங்கள் வீட்டில் செய்துமகிழும் வகையில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். வேதங்களிலும் நாதங்களிலும் கடவுள் வாழ்கிறான். அந்தப் பரம்பொருளை உங்கள் இல்லங்களுக்கும் எழுந்தருளச் செய்து ஒரு பரமானந்த 'எனர்ஜி'யைக் கொண்டுவருவதே இதன் நோக்கம். இத்தனை எளிய முறையில் 16 வகை பூஜைகளையும் சொல்லித்தர..
₹133 ₹140
Publisher: சந்தியா பதிப்பகம்
நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருஷம் கூடவே இருந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இந்த நூலை அவர் எழுதினார். பல துறைகளில் புகழ்பெற்ற திருச்சி ராஜன் அவர்கள் பெரிய டாக்டர் என்பது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குங் கூடத் தெரியும். கத்திச் சிகிச்சையில் பேர் போனவர். தம்முடைய நாற்..
₹0 ₹0
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வருமானத்தை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதையும், வீட்டுச்செலவை குறைக்கும் பல்வேறு செயல்படுத்தக்கூடிய பிராக்டிகல் வழிகளையும் எளிமையாக விளக்குகிற 20-க்கும் மேற்பட்ட நிதி தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர், சோம வள்ளியப்பன்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பயன்..
₹143 ₹150