Menu
Your Cart

Special Offers

வெண்முகில் நகரம் (வெண்முரசு நாவல்-06)
-5 %
வெண்முகில் நகரம்(6) - வெண்முரசு நாவல் மகாபாரத நாவல் வடிவில்  இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது க..
₹1,710 ₹1,800
வெந்து தணிந்தது காடு
-5 %
பட்டுக்கோட்டை பிரபாகருக்கென்று தனி வாசகர் வட்டம் உண்டு. துப்பறியும் நாவலாகட்டும் பல்சுவை நாவலாகட்டும் எதிலும் தன் எழுத்து நடையால் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொடுத்து வாசகர்களை ஈர்க்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் இந்த `வெந்து தணிந்தது காடு' நாவலும். தன் பண ஆசைக்காக ஒரு கிராமத்தையே தன் கட்ட..
₹261 ₹275
வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்)
-5 %
பில்கேட்ஸ்களும் அம்பானிகளும் அதானிகளும் அடையும் வெற்றிகள் குறித்து ஆயிரம் புத்தகங்கள் அனைத்து மொழியிலும் உண்டு. சாமானியன் அவற்றைப் படித்து வியக்கலாம், திகைக்கலாம், பெருமூச்சு விடலாம். ஆனால் நம் வாழ்க்கைக்கு அப்பெரும் பணக்காரர்களின் வெற்றி வழிகள் உதவுமா என்றால், வாய்ப்பில்லை. நம் சூழலில், நம்மிடையே த..
₹266 ₹280
வென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம்
-5 %
வென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம்“தமிழீழத்தில் கைப்பேசிக் கோபுரங்கள் அமைக்க வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, “இக்கோபுரங்களால் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களின் இனப்பெருக்கத்திற்குச் சிக்கல் எழும் என்று கருத்து நிலவுகிறதே” எனத் தேசியத் தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியபோது “இது தவிர்க்க முடியா..
₹95 ₹100
வென்றார்கள் நின்றார்கள்-தமிழ்நாடுத் தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள்
-5 %
கோடிக்கணக்கில் பணம் இருந்தால்தான் தொழில் தொடங்கி வெல்ல முடியும் என்பது பொதுப்புத்தி. ஆனால், தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் சொல்வதோ, வெற்றிக்குத் தேவை பணம் அல்ல. ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு என்பவற்றைத்தான். பல தொழிலதிபர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் தொழில் தொடங்கி, கோடிக்கணக்கி..
₹238 ₹250
வென்றே தீருவோம் | DARE TO BE DIFFERENT AND GROW RICH
-5 %
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி? இந்த வெற்றி ரக..
₹474 ₹499
வெயிலின் கூட்டாளிகள் & பிற கதைகள்
-5 %
வாழ்விற்கு ஒரு முகமில்லை. அது பல்வேறு முகங்கள் கொண்டது. பல்வேறு முகமூடிகளினூடாக அவற்றை மறைத்துக் கொள்ளக் கூடியது. ஒளிந்து விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மற்றவரைக் கண்டுபிடிப்பதைப் போல இக்கதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாகக் கண்டுபிடிக்க எத்தனிக்கின்றன. மனிதனின் கதைகள் ஒருபோதும் சொல்லிமுடிக்க மு..
₹171 ₹180
Showing 27865 to 27876 of 28618 (2385 Pages)