Publisher: சஹானா
பரந்த உலகத்தின் குறுக்குவெட்டான தோற்றத்தைக் குறைந்த வார்த்தைகளில் நிகழ்த்திக்காட்ட முனைகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.
குறுங்கதை என்பது சிறிய இடத்தில் ஆடிக்காட்ட வேண்டிய ஆட்டம் கொஞ்சம் தாளம் பிசகினாலும் ரசிக்காது. வழக்கமான கதையாக வளர்த்துக்கொண்டு போகாமல் நறுக்குத் தெறித்தாற்போல் கூறிச் செல்ல உதவு..
₹190 ₹200
Publisher: ஆழி பதிப்பகம்
ஹோ சி மின் சர்வதேச கம்யூனிச இயக்கமும் தேசிய விடுதலை இயக்கங்களும் உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளும் என்றும் நினைவில் வைத்திருக்கும் பெயர் ஹோ சி மின். அவர் வியத்நாமுக்கு மட்டும் உரியவர் அல்லர். அல்லது செங்கொடி ஏந்தியவர்களுக்கு மட்டுமே தலைவர் அல்லர். ஹோ ஒரு உலக மனிதர். வெற்றிகரமான புரட்சியாளர். இ..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலகில் இன்று, ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மிக அதிக மக்களால் நம்பி பின்பற்றப்பட்டு மருத்துவம் என்றால் அது ஹோமியோபதி மருத்துவம்தான். ஆங்கில மருத்துவர்களே வியக்கும் வண்ணம், நீடித்த மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சில பிரச்னைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நிரந்தரமாகவும், முழுமையாகவும் தீர்வு இருக்..
₹190 ₹200
Publisher: சூரியன் பதிப்பகம்
வீட்டிலே விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்காக 'குங்குமம்' வார இதழில் எழுதப் பட்ட 'ஹோம் அக்ரி' தொடரின் புத்தக வடிவம் இது. வீட்டில் தோட்டம் பராமரிப்பதற்கான விவரங்களை யும், உத்திகளையும், வழிமுறைக ளையும் நூல் விவரிக்கிறது.
பலவி தமான இயற்கை விவசாய நுணுக்கங்களையும், இடுபொருள்கள் தயாரிப்பு முறைகளையும், ந..
₹143 ₹150
Publisher: சூரியன் பதிப்பகம்
பூமியின் சிரிப்பைப் பூக்களில்தானே காணமுடியும்? தாவரங்களே மனிதனுக்கு முதன்மையான உணவாகவும் மருந்தாகவும் விளங்குகின்றன. உங்கள் வீட்டில் ஒரு தோட்டமும் ஒரு நூலகமும் இருந்தால், உங்களிடம் எல்லாமே இருக்கிறது என்றே பொருள். மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பிரவாகம் எடுக்கும் அற்புதத் தலமாகவே உங்கள் இல்லம் திகழும். ..
₹114 ₹120
Publisher: பாதரசம் வெளியீடு
மக்கள் என்னைக் காணும் பொழுது, "இவன் கவித்திறனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறான், படைப்பாளியாய் தனது இருப்பை உணர்த்தியிருக்கிறான்" என்று என்னை வணங்க வேண்டுமென விரும்புகிறேன்.
-ஆலன் கின்ஸ்பெர்க்
எதிர்கலாச்சார புரட்சியாய் 1950களில் அமெரிக்காவில் கோலோச்சிய பீட் தலைமுறையின் மிகச் சிறந்த கவிஞன், உலகப் பயண..
₹95 ₹100