Menu
Your Cart

Special Offers

வருடம் முழுவதும் வசந்தம்
-5 % Available
அந்த புதிய பூமிக்கு நான் ஒரு புல்லரிப்போடு புறப்பட்டேன். அந்த நாட்டை பார்க்க வேண்டும் என்று எனக்கிருந்த ஆர்வத்தில் விமானங்கள் சக்கர வண்டிகளைப் போல மெல்ல ஊர்ந்து போவதாக உணர்ந்தேன். நான் அந்த நாட்டின் சில பகுதிகளைப் பார்த்துவிட்டு இங்கே வந்த பல நாட்களுக்குப் பிறகும் அந்த இனிய நினைவே எனது இதயத்தில் ஆரோ..
₹95 ₹100
வருடிச் செல்லும் வழித்தடங்கள்
-5 %
பல சமயங்களில் நீங்கள் இந்த உலகை விட்டு நீங்கவே மாட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், நானோ இந்த உலகத்தை விட்டு வெகு திருப்தியாக நீங்கிச் செல்வேன் என்று நினைக்கிறேன். திருப்தி என்பது அடையக்கூடிய காரியமா என்ன? அது உணர்வுகளால் புரிந்துகொள்ள முடியாத, உணர்ச்சிகளால் தேக்கிவைக்க முடியாத வாழ்க்கையின் ஓர..
₹190 ₹200
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (Screenplay)
-5 % Out Of Stock
வருத்தப்படாத வாலிபர் சங்கம்(காமிக்ஸ்) - இயக்குனர் பொன் ராம் :வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் கடந்தாண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. சிவகார்த்திகேயன் நட்சத்திர அந்தஸ்த்து என்ற உயரத்தில் ஏறுவதற்கு இப்படத்தின் வெற்றியும் ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக குழந்தைகள் இத்திரைப்படத்தை சிவகார்த்த..
₹238 ₹250
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள்
-5 % Available
அய். இளங்கோவன், வேலூரில் உள்ள எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். தற்பொழுது திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மய்யத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இவர் எழுதிய ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்ற..
₹38 ₹40
வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்
-5 %
‘விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில், விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பயிரிட விவசாயிகளுக்குப் பயன்தரும் பல ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல். விவசாயம் தொடங்கி, கால்நடைகள் பராமரிப..
₹100 ₹105
வருவதற்கு முன்பிருந்த வெயில்
-5 %
கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ்இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய்விடும். கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு மகத்தான கலைஞன் தமிழில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறான். அவனை வாழ்த்துகிறேன். - சாரு நிவேதிதா..
₹171 ₹180
வருஷப் பிறப்பு
-5 %
"நீ கட்டாயம் இந்த வருஷம் வருஷப் பிறப்புக்கு வந்து வாசித்துத்தான் ஆகவேணும்" என்றார் ஐயாவையர். "சுவாமி, உங்கள் வார்த்தையைத் தட்டிச் சொல்வேனா? இருந்தாலும் சூரைக்குடி எல்லையை மிதிக்கவே என் மனம் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. நான் அங்கே வருவதில்லை என்று தீர்மானித்தது முதல், இன்றுவரையில் அதை மாற்றிக்கொள்ளும..
₹95 ₹100
Showing 28357 to 28368 of 30413 (2535 Pages)