Menu
Your Cart

Special Offers

வரலாற்றில் இஸ்லாம் | Historical Role Of Islam
-5 %
உலகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் வாழும் பெருநிலப்பரப்பு இந்தியா. இங்கு வாழும் இந்துப் பெரும்பான்மையினர் தங்களுடைய அன்றாட வாழ்வில் இஸ்லாமிய நாகரிகத்தின் மூலம் பல பெருமிதங்களைப் பெற்றிருந்தாலும், தங்களுடன் வாழும் முஸ்லிம்களை ஓர் அயலினக் கூறாகவும் வெறுப்புக்குரியவர்களாகவும் மாற்ற..
₹86 ₹90
வரலாற்றில் ஐயம்பேட்டை
-5 %
வரலாற்று நிகழ்வுகள் பெரிய நகரங்களை மையப்படுத்தியே நடப்பதாக ஒரு தோற்றம் உண்டு. உண்மையில் சிறிய ஊர்களும் பல வரலாற்று எச்சங்களைச் சுமந்துள்ளன. அந்த வகையில் இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஐயம்பேட்டை எனும் சிற்றூருடன் எவ்வாறு தொடர்புகொண்டுள்ளன என விவரித்திருக்கிறார் ஆசிரியர்..
₹309 ₹325
வரலாற்றில் கிறிஸ்தவம்
-5 % Out Of Stock
Publisher: முகம்
வரலாற்றில் கிறிஸ்தவம்மார்க்சியத்தைத் தோற்றுவித்து வளர்த்தெடுவர்களில் ஒருவரான எங்கெல்ஸ் கிறிஸ்தவத்தின் தோற்றம், வரலாற்றுச் செயல்பாடு குறித்து எழுதிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மதம் குறித்த வரலாற்று ஆய்வுக்குச் சிறந்த முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் விளங்க..
₹62 ₹65
வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
-5 % Out Of Stock
சரித்திரத்தில் தனிமனிதனின் பங்கு பற்றி மார்க்சிய தத்துவம் ஏற்றுக் கொண்ட உண்மையை மிக அழகாக விளக்கும் நூல்..
₹14 ₹15
வரலாற்றில் பிராமண நீக்கம்
-5 %
வரலாற்றில் பிராமண நீக்கம்... இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்- அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’. - கெய்ல் ஓம்வெட் முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு... மனவெழுச்..
₹523 ₹550
வரலாற்றில் புதைந்த உண்மைகள்
-5 %
ஆமை ஓட்டைக் கூரையாக கொண்ட மக்கள் என்ற கட்டுரை ஆச்சரியத்தைத் தருகிறது. மௌரியப் பேரரசில் அரசர்களின் மெய்க்காப்பாளர்களாக இருந்தவர்கள் யார் என்று பார்த்தால் பெண்களுக்கு பெருமிதம் பொங்குகிறது. சங்ககாலத்தில் அரசர்களைப் புதைத்தார்களா, எரித்தார்களா என ஆதாரத்தோடு எழுதி இருப்பதைப் படிக்கும்போது மெய்சிலிர்ப்பு..
₹285 ₹300
வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை
-5 %
இன்றய மோடி அரசுக்கு  முந்தைய எந்த அரசும் பகுத்தறிவையும் நியாயங்களையும் இந்த அரசைப்போல கைவிட்டதில்லை. அடல்பிகாரி வாஜ்பேயிகூட ‘உறுப்புமாற்று மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை நாம் அறிந்திருந்தோம் என விநாயகர் காட்டுகிறார்’ என்றோ, ‘பறக்கும்தட்டு பிரச்சனைபற்றி அறிவியல் மாநாட்டில் அறிமுகப்படுத்துவார்’ ..
₹105 ₹110
Showing 28441 to 28452 of 30543 (2546 Pages)