Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சாருவின் இந்தப் பேட்டியில் பேசுகிறவற்றில் கவனிக்கத்தக்க ஒன்றாக நான் கருதுவது ‘அவர் நான் மக்களுக்காக எழுதவில்லை. மக்களுக்கு எதிராக எழுதுகிறேன்’ என்பது. மக்கள் திரளின் சடத்தன்மைக்கு எதிராக எழுதுவது. நாஞ்சில் நாடன் ‘சொரணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். இந்தச் சொரணையை உசுப்பும் வேலையை ச..
₹314 ₹330
Publisher: க்ரியா வெளியீடு
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிப..
₹247 ₹260
Publisher: சந்தியா பதிப்பகம்
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை.
சந்தோஷமாகவே இருக்கிறது.
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை.
இவளுக்கும் இருந்திருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகிற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இர..
₹114 ₹120
Publisher: நேர்நிரை பதிப்பகம்
எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய நான்காவது கவிதைத் தொகுப்பு இது.காதல் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துள்ள மர்மங்களையும் அர்த்தங்களையும் விடலைத்தனத்துடன் யுகபாரதி அணு..
₹48 ₹50
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அனசன் கதைகள் சிலவற்றை அண்டர்சன் என்கிற பெயரிலே ஆங்கிலமொழி மூலம் சிறுவயதில் நான் படித்ததுண்டு. அவற்றுள் மனசிலே ஆழமாகப் பதிந்தனவும் உண்டு. தேவதைக் கதைகளும் கனவுக் கதைகள், அற்புதக் கதைகள் என்கிற வகைக்குள் அவை அடங்குவதான அறியாமையிலும், யதாரத்தத்தையும் சோஷலிஸ யதார்த்தத்தையும் நாட்டுவதற்கான இலக்கியப் பயணம..
₹475 ₹500
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நான் வாழும் பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச் சூழல், எனைச்சூழவுள்ள உறவுவட்டங்கள், சமூகம், செய்ய நேரும் பயணங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊடகங்கள், இலக்கியங்களில் நான் அவதானித்தவற்றின் மனங்கொளக்கூடிய குறிப்புக்களே இத்தொகுப்பு. ஒரு நெடிய பயணத்தில் பசுமைக் காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்று..
₹309 ₹325
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நகரத்தில் வாழும் வளமான குடும்பங்களின் வாழ்க்கைமுறையையும் ஏழ்மைமிக்க குடும்பங்களின் வாழ்க்கைமுறைமையையும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறார் கிரீஷ் கார்னாட். செல்வந்தர்கள், ஏழைகள் என்னும் நிலைகளைக் கடந்து கசப்புகள், ஏமாற்றங்கள், தந்திரங்கள், நடிப்புகள் என அனைத்தும் எல்லோருடைய ஆழத்திலும..
₹119 ₹125