Menu
Your Cart

Special Offers

வெளி வட்டங்கள்
-5 %
Can not draw circles around me ma வட்டத்துலேதாண்டி சுத்தறது, வட்டத்துலேருந்து உன்னாலே எப்படிடீ தப்பிக்க முடியும்?'னு ஒரு தரம் அப்பா கேட்டார். நான் உடனே என்ன சொன்னேன் தெரியுமா? 'ஏற்கெனவே ஒரு பெரிய வட்டத்துக்குள்ளதான் இருக்கோம்னு தெரிஞ்சிண்டுமா. இப்படி என்னைச் சின்னச்சின்ன வட்டத்துக்குள்ள நிக்க வச்சு ..
₹219 ₹230
வெளி வாங்கும் காலம்
-5 %
உப்பாற்றுக் கரையில் இறங்கினான். மணலின் ஊடே விரைசலாக நடந்தான். ஒத்தைப்பாறையின் பின்புறம் போய் உட்கார்ந்தான். ஊர் மறைந்துபோயிற்று. அக்கரை மேட்டில் நாணல்கள் மலிந்திருந்தன; காற்றுக்கு நெளிந்தன. மேட்டுச் சுனையில் நீர் ஒழுகும் சப்தம் கேட்டது. மினுக்காம் பூச்சிகள் மின்னிப் போயின...
₹171 ₹180
வெளிச்சங்களை புதைத்த குழிகள் வெளிச்சங்களை புதைத்த குழிகள்
-5 %
வெளிச்சங்களை புதைத்த குழிகள்பெரியாரை தலித்களின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகால பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறி கிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக் கூடியவை...
₹95 ₹100
வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 1)
-5 %
தமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.பேய் -- பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகம் அடங்காது. அவற்றையும் தாண்டி, தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய வைக்கும் கருப்பு பக்கங்கள் மேல், இந்தப் புத்தகம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.ஒர..
₹453 ₹477
வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)
-5 %
தமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.பேய் -- பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகம் அடங்காது. அவற்றையும் தாண்டி, தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய வைக்கும் கருப்பு பக்கங்கள் மேல், இந்தப் புத்தகம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.ஒர..
₹422 ₹444
வெளிச்சத்தின் வாசனை
-5 %
சமூக உறவுகள் தந்த அடையாளங்களின் மறுதலிப்பும் சுய அடையாளம் நோக்கிய தேடலும் மறுதலித்த அடை யாளங்களைத் தெரிந்தே மறுபடி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் பற்றிய வெளிச்சங்களும் தேவேந்திர பூபதியின் கவிதை உலகு உலாவும் வெளியாக இருக்கிறது. தான் தேடிய தன் அடையாளத்தைத் தந்தையிடமும் தன்னிடம் தன் மகனின் அடையாள..
₹67 ₹70
வெளிச்சம்
-5 %
சித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும். தீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான்! தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது! ஆமாம்! சித்தர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை தங்களது சீடர்களுக்கும் பிறருக்கும் கடத்தினார்கள். ஞானத்தை எப்படிக் கடத்துவது? ஒலிபெருக்கியின் உதவியோடு செய்யும..
₹128 ₹135
வெளிச்சம் உறுதி
-5 %
கணவன் இறந்துவிட்டால், சொத்தில் உரிமை பெற வழிவகை உள்ளது. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டாலும் சொத்தில் உரிமை பெற சட்டம் வகை செய்கிறது. மேலும் கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்கு வழிகாட்டும் வகியில் பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன...
₹43 ₹45
வெளிச்சம் என் மரணகாலம்
-5 %
பலாத்காரமாய் விரட்டியடிக்கப்பட்டதொரு அகதியின் அலைவை வீதியெங்கும் அழுகையோடும் ஆத்திரத்தோடும் இறைத்துப் போகும் ஒரு குழந்தையைப் போல் வெளிப்படுத்திச் செல்கிறது நெற்கொழுதாசனின் இக்கவிதைகள்.நாடு பிரிந்த ஏக்கத்தின் நடவுச் செடிகளைப் போலுள்ள இக்கவிதைகள், தேசியக் கதையாடல்களாய் மட்டுமே சுருக்கவியலாத பண்பாட்டு ..
₹76 ₹80
Showing 28873 to 28884 of 29488 (2458 Pages)