Menu
Your Cart

Special Offers

வாஸவேச்வரம்
-5 %
நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ‘வாஸவேச்வரம்.’ கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக் கிராமத்தை - கதாபாத்திரங..
₹238 ₹250
வாஸவேச்வரம்
-5 %
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘புகை நடுவில்' என்ற நாவலை எழுதி தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமான ‘கிருத்திகா' (ஸ்ரீமதி மதுரம் பூதலிங்கம்) உளவியல் அடிப்படையில் கதை மாந்தர்களின் செயல்களை ஆராய்வது மூலம் கதை சொல்லுவதில் நிபுணர். UTOPIA என்று சொல்லப்படும் வருங்கால உத்தம உலகைச் சித்திரிக்கும் உத்தியைக் கையா..
₹238 ₹250
வாஸ்கோ-ட-காமா
-5 %
வாஸ்கோ-ட-காமாஅன்றைய காலகட்டத்தில் நன்கு பழக்கமான கடலில் பயணம் செய்வதே கடிணம் எனும்போது அறிமுகமே ஆகாத கடலில் புயல்களை எதிர்கொண்டு பயணம் செய்து குறிக்கோளைச் சாதிப்பது என்பது.....
₹76 ₹80
வாஸ்கோடகாமா
-5 % Out Of Stock
எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ இந்தியாவுக்குள் வந்தார்கள். அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால், வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான். இந்தியாவுக்கு வர கடல் வழி ஒன்றைக் கண்டுபிடிக்க விரும்பினார். அவ்வளவுதான்! வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் கொலம்பஸ் அமெரிக..
₹67 ₹70
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
-5 % Out Of Stock
பூமிபூ​ஜை ​செய்யும் காலம், நி​லை​வைக்கும் ​​நேரம் புதும​னைபுகுவிழா இ​வைகளுக்கான நல்ல ​நேரம் பற்றியும், ​மேலும் ​பெண்கள் கவனிக்க ​வேண்டிய முக்கியமான வீட்டுக்குறிப்புகள் பற்றியும், ​சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்கும் பிளாட் வாங்குபவர்களுக்கும், ​தொழில் ​செய்பவர்களுக்கும் தாங்க​ளே சிறப்பாக அ​மைத்துக் ​..
₹133 ₹140
வாஸ்து+ஆன்மிகம் =வாழ்க்கை
-5 % Available
‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சொந்த வீட்டில் உள்ள சுக அனுபவமே தனிதான். அதனால்தான் இல்லாள், இல்லத்தரசி என்று மனைவியைக் ..
₹147 ₹155
Showing 29065 to 29076 of 30543 (2546 Pages)