Menu
Your Cart

Special Offers

ஸ்வர பேதங்கள்
-5 %
இந்த ஆத்ம கதையை வாசித்தபோது அதிர்ந்துபோனேன், நல்நிலவு போல ஒரு சிரிப்பு எப்போதும் அந்த முகத்திலிருக்கிறது. கடந்த போன வாழ்க்கைச் சுழல்களையெல்லாம் அழித்தொழித்து மேலேறி நிற்க கடவுள் கொடுத்த சிரிப்பென்றும் சொல்லலாம். தான் குரல் கொடுத்த கதாபத்திரங்கள் யாருமே இவ்வளவு வேதனைகளைச் சகித்திருக்கமாட்டார்கள். சத்..
₹238 ₹250
ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசப் பயணம்
-5 %
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் என்ற அற்புதமான நூல் போலவே, இந்த நூலும் ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. இவன் டாம் சாயரின் நண்பன். அமெரிக்கப் புனைவு இலக்கியங்களில் சிறந்த படைப்பாக பாராட்டப்பட்ட நூல். அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அடிமைத..
₹189 ₹199
ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்
-5 % Out Of Stock
ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் “ஹக்கிள் பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்” 1835 – 1845 காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் மிகப்பிரபலமான நாவல். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கக்கூடியது. சுவாரசியத்துடன் அக்காலகட்டத்தில் அமெரிக்க சமூகம், குறிப்பாக கருப்பர்கள் இர..
₹271 ₹285
ஹஜ்
-5 % Out Of Stock
இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்று, 'ஹஜ்'. துல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மாதத்தில், எட்டாம் நாள் பிறை தொடங்கி, பன்னிரண்டாம் நாள் வரையிலான காலகட்டத்தில் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு நிறைவேற்றப்படுகிற ஒரு மதக்கட..
₹48 ₹50
ஹபீபி
-5 %
இலங்கையில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமல்ராஜ் பிரான்சிஸ், தற்போது சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றில், ஆசியப் பிராந்தியத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பு இணைப்பாளராகத் தாய்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். லெபனானில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய அமல்ராஜ், தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த பல நூறு க..
₹266 ₹280
ஹமார்ஷியா ஹமார்ஷியா
-5 % Available
கண்ணன் ராமசாமியின் புதிய நாவல் ஹமார்ஷியா மிகவும் புதிய கதைக்களனை தன்னுள் கொண்டு விரிகிறது. அமைந்த ஆட்டத்தில் கலைத்துப் போடும் சீட்டுக்களை போல கதை விளையாட்டை நாவலெங்கும் நிகழ்த்தியிருக்கிறார் ஆசிரியர். ஹமார்ஷியா என்கிற சொல் நம்மை வியப்பு, பதைபதைப்பு, பச்சாதாபம், அமானுஷ்யம், கருணை என பல்வேறு உணர்தலுக..
₹475 ₹500
ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்
-5 % Available
ஃபலஸ்தீன மக்கள் அற்புதமான போராளிகள். தியாகமும் உறுதியும், பொறுமையும் விடாப்பிடியான உணர்வும் உடையவர்கள். அவர்களின் உள்ளிருந்து உருவான ஹமாஸ் இன்று அசைக்க முடியாத ஓர் அற்புத சக்தியாக வியாபித்து நிற்கிறது. அந்த இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் நம்ப முடியாத திறமையும் நுணுக்கமும் கொண்டவர்கள். அதன் தலைவர்களான..
₹143 ₹150
ஹமாஸ் ஓர் அறிமுகம்
-5 %
பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுள் ஒன்றான ஹமாஸ் குறித்த அறிமுக நூல். பா. ராகவனின் சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல் மாயவலையில் ஒரு பகுதியாக இது வெளியானது. மாயவலையில் இடம் பெற்ற அல் காயிதா உள்ளிட்ட பிற இயக்கங்களைப் பற்றிய பகுதிகள் தனித்தனி நூல்களாக வெளி வந்ததைப் போல 'ஹமாஸ்' வெளியாகவில..
₹171 ₹180
Showing 30409 to 30420 of 30542 (2546 Pages)