Menu
Your Cart

Special Offers

அன்றாட வாழ்வில் மூலிகை
-4 %
இந்தியப் பாரம்பரியத்தில் ஆரோக்கியத்தைப் பேணும் மூலிகைகளுக்குப் பஞ்சமில்லை. பரவலாகப் பயன்படுத்தப்படும் இருபது மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து மும்மொழிகளில் அவற்றின் பெயர்களுடன் அறிமுகப்படுத்துகிறது இந்நூல். அத்துடன் அவற்றின் மருத்துவ குணங்கள், மூலிகைகளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் முறை, பயன்படுத்தும் வழிகள..
₹24 ₹25
அன்றாடம்
-5 %
சற்றே துணிவு கொண்டு சிறுகதைகளை எழுதுவதற்கு மாறிய எனது மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு அது ஒருசிறந்த தருணமாகவே இருந்திருக்கக் கூடும். சிறுகதையை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் அதற்கொரு தனித்த மனநிலை வேண்டப்படுவதை உணர்கிறேன். ஒரு தியானத்தைப் போல. உள்ளுக்குள் எதைச் சொல்ல நினைத்தாலுமே கூட,..
₹219 ₹230
அன்று சிந்திய ரத்தம்
-5 % Out Of Stock
"அன்று சிந்திய ரத்தம்" வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பு. ஏப்ரல் 2000இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதில் தொடங்கி முள்ளிவாய்க்கால் சோகத்தோடு நிறைவுபெறுகிறது. மிகச் சிறிய நூலானாலும் பல அரிய தகவல்களை அளித்திருக்கிறார் சாத்திரியார். சுவை, விறுவிறுப்பு, புரட்டத் தொடங்கிவிட்டால் 'மூட மனம் ஒப்பாது. அடுத்து எ..
₹124 ₹130
அன்று வேறு கிழமை
-5 %
இலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன..
₹143 ₹150
அன்றே கொல்லும் அரசுகள்
-5 %
இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சூழல் பிரச்சனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் மற்றும் சமூக கண்ணோட்டத்தில் எளிய மக்களின் பால் நின்று பேச முயற்சிக்கும் கட்டுரைகள்...
₹119 ₹125
அன்லிமிட்டெட் காலம்
-5 %
இந்த காலத்தின் சுமையைத் தோளிலும், எதிர்காலத்தின் பொறுப்பை நெஞ்சிலும் ஏற்றுக் கொண்டு காட்டாறெனக் கடக்கிறது நடப்புக் காலம். ஒன்று கண்ணில் பட்டவுடனே இன்னொன்று அதன் அருகில் வந்து, பி ன்அதுவும் காணாமல் போய் இன்னொன்று வருகிறது. இந்தச் சமகாலத்தை எழுத வேண்டுமெனில் காலத்தின் முன்னும் பின்னும் சென்று வரவேண்டு..
₹209 ₹220
Showing 3037 to 3048 of 28011 (2335 Pages)