Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ராமாயணத்தின் பல்வேறு வடிவங்களில் ஒன்றான ‘அத்யாத்ம ராமாயணம்’, ராம அவதாரத்தின் ஆன்மிகச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வடிவம் ஆகும். ராமனின் கதையை பரமசிவன் பார்வதிக்கு எடுத்துக் கூறும் வடிவில் இது அமைந்திருக்கிறது. ஸ்ரீராமர்மீது கொண்ட பக்தியின் மூலம் நாம் எவ்வாறு பிறந்த பயனை அடையக்கூடும் என்பதற்கான பாதையை..
₹361 ₹380
Publisher: கிழக்கு பதிப்பகம்
அத்வானியின் சுவாசம் ஹிந்துத்வா என்றால் ஆர்.எஸ்.எஸ். அவரது உயிர். ஆனால் அந்த இரண்டுமே அவருடைய வாழ்க்கைப் பாதையைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கின்றன. திசை திருப்பி விட்டுள்ளன. அத்வானி பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளம்-தான் அவருடைய சொந்த மண்ணை விட்டு வெளியேற வைத்தது. கட்சித்..
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இரண்டு குறுநாவல்கள். இரண்டு வேறுபட்ட தளங்கள்.
கணவன் என்று அறியப்பட்ட ஒருவரின் மரணத்திற்குப் பின்பு, அவரைக் கணவராக நினைத்து, விதவையாக வாழும் சாம்பவியின் முன், அதே பெயருடன், அதே உருவத்துடன் நிற்கும் ஒருவரை விரும்புவதா, வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் வாழும் பெண்ணின் கதைதான், ‘கலைந்த கனவு.’
பிராமணர் வீ..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்துக்குத் த..
₹247 ₹260
Publisher: அகநாழிகை
மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். இலக்கியத்தில் தோய்ந்தததால் ஏற்பட்ட பார்வை இது. கணக்குத் தணிக்கையோடு இணைத்து மனிதாபிமானத்துடன் ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார் ஆசிரியர். வழக்கமான நியாய தர்மத்துக்கு அப்பாற்பட்டு, கறார் தன்மைக்கு வெளியே, எதார்த்தத்தை ..
₹95 ₹100