Menu
Your Cart

Special Offers

அந்த ஏழு நாட்கள்
-5 % Available
செத்து போனதும் வாழ்க்க முடிஞ்சுருமா…!!! ஒரு வேளை அப்டி முடியலன்னா..!! மரணம் தான் எல்லாரோட வாழ்க்கையும் முடிவுக்கு கொண்டு வருதுன்னு நினைச்சு, சாவ போற ஒருத்தனுக்கு, கடவுள் திருப்பி 7 நாள் வாழ்ற வரம் குடுத்தா..!! அந்த ஏழு நாள் அவன் இந்த உலகத்துல கொடூரமான அரக்கனுங்க கைல மாட்டிகிட்டா.. நரக வேதனன்னா என்ன..
₹285 ₹300
அந்த நதிக்கரையில் என் இதயத்தைப் புதையுங்கள்
-5 %
பூர்வ குடிகள் குறித்த அமெரிக்க மக்களின் எண்ணத்தை மாற்றியமைத்த உன்னத படைப்பு இந்த நூல். அமெரிக்காவில் நிகழ்ந்த வெள்ளையர்களின் குடியேற்றமும், அவர்களது நிலப்பசியும், தங்க வேட்டையும், நூற்றாண்டுகளாகப் பூர்வ குடிகள் வாழ்ந்திருந்த பிரதேசங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்தன. அழித்தொழித்தன. வாழ்வாதாரங்கள்..
₹759 ₹799
அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது
-5 % Out Of Stock
அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டதுஇந்த வெயிலை ரசித்துக் கொண்டு உங்கள் மழைக் கவிதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன். நிஜமகாத்தான் சொல்கிறேன். புதியதாய் பூமிக்கு வந்து, கள்ளம் கபடமற்ற கண்களால் தன்னைச் சுற்றி இருக்கும் உலகைப் பார்க்கும் பச்சிளங் குழந்தையின் பார்வை  உங்கள் கவிதையில் காணக் கிடைக்கிறது. உங..
₹86 ₹90
அந்த நாளின் கசடுகள்
-5 %
துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான பணமின்மையும் அலைக்கழிக்க, போதமின்றித் தெருக்களில் திரியும் தனியனான ஒருவனின் இரண்டுநாள் கதையே இந்தக் குறுநாவல். அவற்றின் போக்கில் இழுத்துப் போகப்பட சம்பவங்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்த அவனை ஆன்மீக வெளிப்பாடு..
₹152 ₹160
அந்த நாளில்
-5 %
இந்த எல்லா புகைப்படங்களுக்கும் முன்னால், நான் என் அன்றாட வாழ்க்கையில் என் அன்றாட யதார்த்தத்தில் இருக்கிறேன் என்பதை அறிவேன். ஆனால் அதுதான் நான். நான் ஒரு நாவலாசிரியர் அல்ல, என்னால் எதையும் புதிதாகக் கண்டுபிடிக்க முடியாது. என் கண்களுக்கு முன்னால் எது இருக்கிறதோ அதன் மீதுதான், எனக்கு ஆர்வம் உள்ளது. மி..
₹190 ₹200
அந்த நாள்
-5 %
வண்ணங்களும், புது எண்ணங்களும். நேர்த்தியான ஷாட்களும், சுண்டி இழுக்கும் பின்னணி இசையும் புதுப்புது முகங்களும் என்று இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது தொலைக்காட்சியில் கே.பி.யின் வருகைக்குப் பிறகே! இந்தப் புத்தகத்தில் அவரது கதை, திரைக்கதை , வசன இயக்கத்தில் உருவான 8 மினி கதைகள் உள்ளன.எல்லாம் தொலைக்காட்சியில் ஒள..
₹238 ₹250
அந்த நேரத்து நதியில்...
-5 %
வாசிப்பு என்பது ஒரு 'அந்தரங்கமான அனுபவம்' என்பதிலிருந்து 'அரசியல் செயல்பாடு' என்பதுவரை பலவிதமான கருதுகோள்கள் இலக்கிய விமர்சனத்தில் இருக்கின்றன. அவையெல்லாமே படைப்பை அணுக ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே உதவக் கூடும். அதன்பிறகு வாசகன் தனியாகவே பயணிக்க வேண்டும். அவ்வகையில், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள..
₹181 ₹190
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
-5 %
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்..
₹171 ₹180
Showing 3217 to 3228 of 30356 (2530 Pages)