சிறை உங்கள் மனத்தில் இருக்கிறது! அதற்கான திறவுகோல் உங்கள் கையில் இருக்கிறது!!
இறுதியில், நமக்கு என்ன நிகழ்கிறது என்பது முக்கியமல்ல - அதைக் கொண்டு நாம் என்ன செய்யத் தீர்மானிக்கிறோம் என்பதுதான் முக்கியம். வருத்தம், இழப்பு, பயம், கவலை, தோல்வி, மனச்சோர்வு போன்ற துன்பங்களை நாம் அனைவருமே எதிர்கொள்கிறோம்...
₹284 ₹299
Publisher: Rupa Publications
டாக்டர்.எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களின் ஆற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியாவிலும் வெளியிலும் உள்ள 210 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களை சந்தித்த அவர், அறிவின் ஆற்றல், பேராவல், தார்மீக நடத்தை மற்றும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் ..
₹280 ₹295
செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்!
உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப்..
₹166 ₹175
Publisher: Fingerprint Publishing
உன்னிடம் காலியான பணப்பை இருந்து, பொருளாதார அறிவை தேடினால், நீ நேர்த்தியான புத்தகத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்!
"நீ சம்பாதிப்பதில் ஒரு பகுதி உனக்காக வைத்துக் கொள்ளத்தான்." சேமிப்பதின் முக்கியத்துவத்திலிருந்து செல்வத்தை சேர்க்கும் அடிப்படைவரை, இந்த பாபிலோனின் நீதிக்கதைகள் முடிவிலா பொருளாதார அற..
₹142 ₹149
நெட்வொர்க் மார்கெட்டிங் தொழிலில் செல்வத்தை அடைவதற்கான புரட்சிகரமான வழி, எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும். செயலூக்கம், உறுதியான தீர்மானம் மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்...
₹379 ₹399
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா? வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்க..
₹474 ₹499
Publisher: செங்கனி பதிப்பகம்
உள்ளங்கை ஸ்பரிசம் போல் எனது பதிவுகள் உங்கள் வாழ்க்கைக்கு மிக அருகில் இருக்கும் என நம்புகிறேன். ஏதுமற்ற நேரத்தில் எதையாவது தருவது தானே அன்பு எனதன்பை வார்த்தைகளில் சொல்லிவிட்டேன் உங்கள் அன்பை வாசித்து காட்டிவிட்டீர்கள்!..
₹95 ₹100
Publisher: எழிலினி பதிப்பகம்
(தன்னம்பிக்கை ஊட்டும் உலகளாவிய பெண்களின் வெற்றி வரலாறு.)
இந்த நூல், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை வென்று, தத்தம் துறைகளில் வரலாறு படைத்த 20 போராளிப் பெண்களின் வாழ்க்கைப் பதிவாகும். பல்வேறு நாடுகள்... பல துறைகள்... மாறுபட்ட சூழல்கள். எந்தவித வசதிவாய்ப்பும் இல்லாமல் "துணிவு" ஒன்றையே துணையாகக் கொண்ட..
₹238 ₹250
எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது.‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற ..
₹166 ₹175
Publisher: விகடன் பிரசுரம்
மனிதர்களை நல்வழிப்படுத்த, அவர்கள் நல் வழியில் செல்ல, எத்தனையோ நன்னெறிகளும் அறநெறிகளும் அனுபவ மொழிகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் அது நிம்மதியான அறவாழ்வாக அமையும். திருக்குறள் போல, ஆத்திசூடி போல தமிழ் இலக்கியங்கள் எல்லாமே மனிதர்களுக்கு நன்னெறியைத்தான் போதிக்கின்றன. எப்பொழுதும் நல்லதையே நின..
₹352 ₹370