Menu
Your Cart

Special Offers

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
-5 %
பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து  நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த  அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் ..
₹143 ₹150
அந்தோனி & கிளியோபாட்ரா
-5 %
ஆன்டனி & கிளியோபாட்ரா' நாடகம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஓர் அழகான காதல் கவிதை. இந்த வகையில் இந்நாடகம் அவர் எழுதிய 'ரோமியோ & ஜூலியட்' நாடகத்துடன் சில சமயம் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. இரண்டுமே காதல் கதைகள். இரண்டிலுமே காதலர்கள் இறுதியில் கோர மரணம் அடைகிறார்கள். இப்படி சில ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டு நா..
₹238 ₹250
அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்
-5 %
நாங்கள் உங்களுடைய நாகரீகத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்கள். எங்கள் உலகில் எதுவுமே வீழ்ச்சி அல்ல. எங்களுக்கு மரணம் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு வாழ்வும் மரணமும் ஒன்றுதான். ஆனாலும் ஏன் இந்த நிலத்திலிருந்து கிளம்புகிறோம்? இந்த நிலம் தன் ஆன்மாவை இழந்து விட்டது. ஆன்மாவின் மரணம்தான் எங்..
₹114 ₹120
அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்
-5 %
அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோனியோ கிராம்சி இருந்தார் அவருக்கு வயது 35, 1928இல் அவர் விசாரணைக்கு கட்படுத்தப் பட்டபோது, அரசாங்க வழக்கறிஞர் தனது வாதத்தின் முடிவில் நீதிபதியிடம் விடுத்..
₹570 ₹600
அந்தோன் செகாவ் கதைகள்
-5 %
அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள அப்பா, கண்டிப்பானவர். அடி பின்னிவிடுவார். கதை சொல்லும் கலையை அம்மாவிடமிருந்து கற்றார் செகாவ். அம்மா ஒரு துணி வியாபாரியின் மகள். வியாபாரத்திற்..
₹143 ₹150
அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
-5 % Out Of Stock
அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்ட..
₹280 ₹295
Showing 3277 to 3288 of 30356 (2530 Pages)