Menu
Your Cart

Essay | கட்டுரை

தொழிலாளர் குடும்பம்
-5 %
புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளைச் சேர்ந்த ஒரு பழைய சுவரொட்டிச் சித்திரம் அது. அந்தச் சித்திரத்திலிருந்த தொழிலாளி. ஆணமை இயல்புகளிலும் சக்திமிக்க உருவிலும் கரங்களின் ஆவேச வீச்சிலும் அலெக்சேயையும் விக்தரையும், அந்தோனயும், கோஸ்த்யாவையும், இலியா மத்வேயெவிச்சையும், கோடானு கோடியான சாதாரண உழைப்பாளர்களையும் ஒத்தி..
₹380 ₹400
தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் வரலாறு
-5 %
தொழிற்சங்க வரலாற்று நூல்கள் தமிழில் மிகக் குறைவு. திரு.வி.க. சார்ந்தும் இடதுசாரி இயக்கங்கள் சார்ந்தும் தொழிற்சங்க நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. 70களில் இருந்தே தி.மு.க., அ.தி.மு.க போன்றவை தொழிற்சங்கங்களை நடத்திவந்தாலும் அவற்றின் வரலாறு முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. இந்த நிலையில், திராவிட இயக்க வர..
₹209 ₹220
தொழிலாளி டு முதலாளி
-5 % Available
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ - என அன்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால், பெண் சுதந்திரத்தை, பெண் உரிமையைக் கண்டு ஆனந்தக் கூத்தாடியிருப்பார். அந்தளவுக்கு இன்று எத்துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் அறிவிற் சிறந்தோங்கித் திகழ்கிறார்கள் பெண்கள். வீட்டில..
₹143 ₹150
தொழில்நுட்ப அரிச்சுவடி
-4 %
Cloud Computing, Big Data, Machine Learning, Internet of Things, Crypto... சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆராய்ச்சிக் கட்டுரைகளில்மட்டும் தென்பட்ட இந்தச் சொற்கள் இப்போது அன்றாடச் செய்திகளுக்குள் நுழைந்துவிட்டன. தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் பாய்ச்சலால் எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற முன்னேற்றங்கள் தொடர்ந்த..
₹86 ₹90
தோந்நிய யாத்ரா (தோன்றிய பொழுதின் பயணங்கள்)
-5 %
கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரின் பயணக் கட்டுரைகள்..
₹124 ₹130
தோன்ற மறுத்த தெய்வம்
-5 % Out Of Stock
மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன்,..
₹124 ₹130
தோன்றியதென் சிந்தைக்கே
-5 %
வாழ்க்கை எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது. கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பவனுக்குப் புல் கூடப் போதி மரமாகி விடுகிறது. நாம் கண்களையும் காதுகளையும் திறந்துை வக்கத் தெரிந்திருந்தால் நம் புலன்களுக்கு இதுவரை தட்டுப்படாத காட்சிகளும், ஓசைகளும் கேட்கத் தொடங..
₹276 ₹290
தோற்காதவள்
-5 %
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா தோற்றார். பொதுவாகத் தோல்வியுற்றவர்களின் சரித்திரத்துக்குப் பெரிய மரியாதை இருக்காது. ஆனால் கமலா விஷயத்தில் அது முற்றிலும் தலைகீழ். எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் படிப்படியாக வளர்ந்து முன்னேறி, அமெரிக்காவின் துணை அதிபராக நாடே கொண்டாடும் அளவுக்கு உயர்..
₹209 ₹220
தோற்றாலும் விடமாட்டேன்
-5 %
வெற்றி அழகானது. ஆனால் தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை. கற்றுக்கொள்வதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் அவை உதவுகின்றன. வெற்றியாளர்களின் சாதனைகளைவிட, சறுக்கல்களே நமக்குப் பாடங்களாகும். இந்தப் புத்தகம், சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும், தவறுகளைக் கண்டறிந்து, திருத்திக்கொண்டு அவர்கள் மேலே ஏறி உச்சம் தொட்..
₹200 ₹210
Showing 3349 to 3360 of 5292 (441 Pages)