Publisher: சிந்தன் புக்ஸ்
இந்தப் புத்தகம் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய எந்த வகையிலும் சிறப்பான அறிவு இல்லாமலிருக்கக் கூடிய பொது வாசகருக்காக எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்பது உலர்ந்து போன, சுவையற்ற பாடம் என்று நினைப்பது சிலருக்கு வழக்கம். எனினும் கவர்ச்சியான பிரச்சனைகளையும் இரகசியங்களையும் பொறுத்தவரை, இயற்கைய..
₹475 ₹500
Publisher: பாரதி புத்தகாலயம்
அன்று.. ஜல்லிக்கட்டு என்னும் தமிழ் மண்ணில் மரபை நிலைநிறுத்த மெரினாவில் திரண்ட மக்கள் கூட்டம், தைப்புரட்சியை நடத்தியதே… அதைப்போல…………
இன்று.., கொடும்பனியையும், கொரானாவையும் மீறி தலைநகர் டெல்லியில் 200 நாட்களுக்கும் மேலாகக் கூடாரம் இட்டு, நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தைக் காப்பற்றவும், அதானி – ..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ, அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை. இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி, முன்னும் பின்னும் ஓடச் செய்ய, காலம் காலமாகப் பட..
₹475 ₹500
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு ப..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு போராட்டத்தை துவக்குவது எளிது. ஆனால், அதை வழிநடத்தி வெற்றியை ஈட்டுவது அத்தனை எளிதல்ல என்பதையும் எவ்வாறெல்லாம் போராட முடியும் என்பதையும் யாரெல்லாம் போராட்டத்திற்கு தோள் கொடுப்பார்கள் யாரெல்லாம் போராட்டத்தை எதிர்த்து நிற்பார்கள் என்பதை வர்க்க ரீதியாக இனம் பிரித்து உண்மையைப் பேசுகிறது இந்நாவல். இந்ந..
₹143 ₹150
Publisher: சாகித்திய அகாதெமி
கும். வீரபத்ரப்பாவின் படைப்புகளில் மிகச் சிறந்த நாவலாகப் பேசப்பட்டு வருவது அரண்மனை. கன்னட நாவல் உலகின் போக்கையே இது மாற்றி அமைத்த்து எனச் சொன்னால் மிகையாகாது. புதுமையைக் கொண்டிருப்பினும் தனக்கே உரிய மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனித்துவ காலக்கட்ட்த்தை வித்தியாசம..
₹432 ₹455