Publisher: சீர்மை நூல்வெளி
மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.
ஆழ்கடலின் பேரமைதியில்... மெலிதான காற்றின் தாலாட்டில்... இருளில்... ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின் நரம்புகளில் வார்த்தை மீட்டுகிறார் மின்ஹா. அது வ..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள் யாரும் இருக்கிறார்களா? என் அன்பின் நதிகள் ஏன் விஷமாகிவிடுகின்றன. ? என் பிராரத்தனைகளின்..
₹295 ₹310
Publisher: உயிர்மை பதிப்பகம்
எப்போதும் நிச்சயமின்மைகளின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் மனித உறவுகளை ஒரு கண்ணாடிச் சமவெளியில் எதிர்கொள்கின்றன. இடைவிடாமல் கலைந்து அலைவுறும் பிம்பங்களும் ஆழம் காணமுடியாத நிழல்களும் அச்சமவெளியினைக் கடந்த வண்ணம் இருக்கின்றன. அன்பின் நீர்ப்பரப்பிற்குள் காற்றைத் தேடி விரையும..
₹95 ₹100