Menu
Your Cart

Special Offers

அரத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்
-5 %
இன்றைக்குச் சமூக ஊடகம் இல்லாத கைகள் இல்லை, மனங்கள் இல்லை. காலை எழுந்து படுக்கையிலிருந்து கீழிறங்குவதற்கு முன்பு தொடங்கி மீண்டும் இரவு தூங்கச்செல்லும் கணத்துக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் நம்முடன் உறவாடுகின்றன. இந்தச் சமூக ஊடகங்களில் புழங்கும் முறை குறித்தும் அதன் வாயிலாக ஏற்படும் அக, புறச் சிக்கல்கள் ..
₹247 ₹260
அரபிக் கடலில்
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை சிறு சிறு வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு முற்றிலும் கற்பனையாக இந்த நாவல் பயணிக்கிறது. முதல் பயணம் கத்தாரின் பூர்வகுடியான கால்நடை மேய்க்கும் நாசர் நண்பர்களுடன், ஜுபாரா நகருக்குத் தன் கால்நடைகளில் கொஞ்சத்தை வி..
₹171 ₹180
அரபிக்கடலோரம்
-4 %
மலையாள எழுத்தாளர் சக்கரியா ‘காலச்சுவ’டில் எழுதிய பத்தியின் தொகுப்பு. மலையாளச் சமூகம் பற்றிய மோகம் தமிழரிடம் உண்டு. இதன் மறுபகுதி தமிழ்ச் சமூகம் பற்றிய தாழ்வு மனப்பான்மை. இந்த மோகத்திலும் தாழ்வுமனப்பான்மையிலும் விடுபட்டுப்போனவற்றைக் கவனப்படுத்துகின்றன இக்கட்டுரைகள். இவற்றோடு நாம் கொள்ளும் கருத்..
₹67 ₹70
அரபு இசை அரபு இசை
-5 %
அரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒவ்வொரு இனத்திறகும் ஒவ்வொரு இசை மரபு இருப்பது போல அரபு இனத்திற்கும் அந்தச் சிறப்பு உண்டு. நாம் அனுபவிக்கும் கஸ்ல், கஸீதா, கல்வாலி போன்ற இசை மரபுகளின் தோற்றமும் அரபு இசையுடன் தொடர்புடையது. முஸ்லிம் இசை மரபுகளின் ஆத..
₹57 ₹60
அரபு இலக்கியம் (தொகுதி-1) அரபு இலக்கியம் (தொகுதி-1)
-5 %
மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜீப் ரஸ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர். நாவல், சிறுகதை, ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொ..
₹475 ₹500
அரபுப் புரட்சி அரபுப் புரட்சி
-5 %
இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
அரவிந்தர் அரசியலும் அந்தமான் சிறைக் கைதிகளும்
-5 %
வங்காளத்தின் அக்கினி யுகத்தின் வீரர்களில் ஒருவரான உபேந்திரநாத் ஹுக்ளி மாவட்டத்தில் சந்தன் நகரில் கோந்தல் பாடாவில் 1879ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாளில் பிறந்தார். சிறு வயதில் துறவு பூண்டு இந்தியாவெங்கும் சுற்றிவிட்டுப் பிறகு ஊர் திரும்பி இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார். சிறிது காலம் சந்தன் நகரில் ஆசிரி..
₹143 ₹150
Showing 3517 to 3528 of 28609 (2385 Pages)