Publisher: அடையாளம் பதிப்பகம்
அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மா..
₹333 ₹350
Publisher: மோக்லி பதிப்பகம்
காலனி ஆதிக்கத்தின் பர்மா தான் கதையின் பெரும்பாதிக் கதைக்களம். ஜாதி, மதம், மொழிகளைக் கடந்த உறவுகள் பர்மாவில் மலர்ந்திருக்கின்றன. இந்தியாவில் குடிசைகளில், மனித இனத்தில் சேர்த்துக்கொள்ளப்படாது சுரண்டப்பட்டவர்கள் பர்மாவில் மற்றவர்களுடன் மாமன், மச்சான் என்று பழகுகிறார்கள். மற்ற மதத்தினரைக் காபிர் என்று ..
₹333 ₹350
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அம்பறாத்தூணி - சிறுகதைகள்
1750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. அதில் சங்கரன் கோயில் சன்னதியில் மன்னர் தெய்வத்தை வழிபடும் ஒரு காட்சி. மன்னர் பாடுவதாக ஒரு பாடல் வேண்டும். அதை கற்பனையாக எழுதுவதை விட மாவீரர் பூலித்தேவனே பாடியதாக வரலாற்றில் ஏதேனும் பாடல் உண்டா எ..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல்..
₹371 ₹390