Menu
Your Cart

2025 New Arrivals

காளி - பேரிருளின் ஒளி
-5 %
அழிப்பவள் அல்ல, சுத்திகரிப்பவள்!" தன்னை அறிதலே அனைத்தினும் ஆகச்சிறந்த செயல்! அதற்கு இறைவழிபாடு மட்டுமே சாலச்சிறந்த வழியாகும். அதனினும் ஶக்தி வழிபாடு அனைத்திற்கும் முடி மணியாய் விளங்குகிறது. பொதுவாக காலி என்றதும் அவளை நாம் பார்க்கும் பார்வை ஒருவித பயமும், பதட்டமும் கலந்தே உள்ளது. காரணம் அவளுக்குத் த..
₹95 ₹100
காஸாவின் திருமணங்கள்
-5 %
ஃபலஸ்தீனக் கவிஞரும் நாவலாசிரியருமான இப்றாஹீம் நஸ்ருல்லாஹ், ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன வாழ்க்கையை அதன் அத்தனை வலிகளுடனும் குரூர நகைச்சுவையுடனும் இந்நாவலில் சித்தரித்துள்ளார். எழுதப்படாத கதைகளையும்கூட விழுங்கக் காத்திருக்கும் இஸ்ரேலியக் காட்டாட்சியின் கீழ் வாழும் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய கண..
₹200 ₹210
கி.ரா.கோபாலன் கதைகள்
-5 %
தமிழகத்தில் கல் நாதஸ்வரம் திருநெல்வேலியிலும் கும்பகோணத்திலும் மட்டும் இருப்பதாக ஒரு செய்தி. இதில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதசுரத்தைப் பற்றி ஒரு காதல் கதையாக எழுதி இருக்கிறார் கி.ரா.கோபாலன். அவர் கதைகள் பெரும்பாலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளாக இருக்கின்றன. மலையாள விமர்..
₹361 ₹380
கிருஷ்ண சந்தர் கதைகள்
-5 %
சிறந்த குடிகாரரான மண்ட்டோ, டெல்லியில் கிருஷ்ண சந்தரைத் தேடிச் சென்று பார்க்கிறார். எந்த ‘கெட்ட’ பழக்கமும் இல்லாத கிருஷ்ண சந்தர் , மண்ட்டோவின் உரையாடலில் மயங்கி, சோலன் விஸ்கியை அருந்துகிறார். டெல்ஹியை விட்டுவிட்டு பாம்பே நகரத்திற்கு வருமாறு, சந்தரை மண்ட்டோ வேண்டுகிறார். அடுத்தநாள் காலை, போதை தெளிந்த ..
₹238 ₹250
கிருஷ்ண ஜனனம்
-5 %
பொதுவாக என் கதைகளை வாசகர்கள் ஊகித்துக்கொள்வதற்குரிய இடைவெளிகளுடன்தான் எழுதுவேன். என் எழுத்தை வாசிப்பவர்களின் கூர்மை குறித்து எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்துவந்துள்ளது. இக்கதைகளும் அந்த நம்பிக்கையைக் கோரியே நிற்கின்றன. ஓர் அமர்வில் வாசித்து முடித்துவிடக்கூடிய இச்சிறு நூலில் மறுபடியும் எடுத்து வாசி..
₹152 ₹160
கிருஷ்ணா கிருஷ்ணா
New -5 %
இந்தியப் புராண, இதிகாசங்களில் தனித்துவம் மிக்க பாத்திரங்களில் ஒருவன் கிருஷ்ணன். மானுட வடிவம் எடுத்த நிலையிலும் பெரும்பாலும் தெய்வமாகவே செயல்பட்டவன். எனினும் மானுடப் பண்புகளான காதல், நட்பு முதலானவற்றை வெளிப்படுத்தியவன். இவற்றையும் தாண்டி, தத்துவம், இசை எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவன்...
₹257 ₹270
கிளைக்கதை
-5 %
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன . ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வை..
₹200 ₹210
குடகனாறு (நாவல்)
-5 %
தனது வாழ்நாளில் தான் கண்ட அனுபவித்த கேட்டறிந்த ஒவ்வொன்றையும் பசுமை மாறாமல் பதித்துக் கொண்டால்தான் படைப்புகளில் பிரகாசிக்க முடியும்... அப்படித்தான் சின்னதுரை... இலக்கியப் படைப்பில் பெரியதுரையாய் கவிதை, சிறுகதை, நாவல் எனத் தனது இலக்கிய பயணத்தை சிறப்பாக நடத்துகிறார்.... பக்கத்திலிருந்து இந்தப் படைப்பாள..
₹190 ₹200
குட்டி ரேவதி நேர்காணல்கள்
-5 %
கவிஞர் குட்டி ரேவதி அவரது வாழ்வின் மைய நீரோட்டத்தின் திசை மாறாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு தளங்களில் பரவி விரிந்திருக்கிறார். எழுத்தின் வழியாக அவர் உருவாக்கி இருக்கும் படிநிலைகள் தமிழில் அரிதான ஒன்று. அவரின் படைப்புகள் தாண்டி இந்த நேர்காணல்கள் அவரின் உணர்வோடும் செயல்பாடுகளோடும் நம்மை ஒன்..
₹266 ₹280
Showing 361 to 372 of 966 (81 Pages)