Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
இத்தொகுப்பில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாள் மலர்தான். நூல் முழுவதுமாக ஊடாடும் பார்வை தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு செல்வங்களை அறிந்து துய்த்தல் என்பது. தமிழ்ப் பெருமை பேசுவதாகவோ வெறும் தகவல் அடுக்காகவோ எந்தக் கட்டுரையும் இல்லை. ஒவ்வொரு கட்டுரையிலும் தகவல்களும் பார்வையும் இயைந்தி..
₹75
நாவலும் வாசிப்பும்
-5 %
நாவல் என்ற புதிய கலைவடிவம் தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து, நிலைபெற்ற கதை இது. அச்சுத் தொழில் நுட்பத்திற்கு முந்திய பாரம்பரியமான வாசிப்பு முறைகளில் நாவல் எத்தகைய உடைவை ஏற்படுத்தியது, மௌன வாசிப்புமுறை தமிழ்ப் பண்பாட்டில் எவ்வாறு தோன்றியது என்பதையும் இந்நூல் விவரிக்கின்றது...
₹143 ₹150
நாவல் எழுதும் கலை
-5 %
நாவல் எழுதுவது கிட்டத்தட்ட கடவுளின் பணிக்கு இணையானது. யார் நுழைந்தாலும் தொலைந்து போகிறபடி அமைந்த குழப்பமானதொரு ஊருக்குள் செல்வதைப் போன்றது ஒரு நாவலுக்குள் தொலைந்து போவது. அதற்குள் தொலைந்துபோக வாசகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியர் அதற்குள் தொலைந்துவிடலாகாது. இதற்கு யாரிடமும் இல்லாத ஒரு வரைபடம்..
₹380 ₹400
நிகழ்தல் - அனுபவக் குறிப்புகள்
-5 %
அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியாதெனெ விதிக்கப்பட்ட அதன் ரகசிய தருணங்களை நெருங்கிச் செல்ல இடையறாது விழைகிறான். அவ்வாறு நெருங்கிச்செல்லும்போது அந்த ரகசியம் இன்னும் பன்மடங்காக பல்கிப் பெ..
₹399 ₹420
Showing 3733 to 3744 of 5541 (462 Pages)