Menu
Your Cart

Special Offers

அல் காயிதா பயங்கர நெட்வொர்க்
-5 % Out Of Stock
செய்தித்தாள்களும், புலனாய்வுப் பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளிப்படுத்தும் பிம்பங்களை மட்டும் வைத்துக்கொண்டு அல் காயிதா போன்ற ஒரு மாபெரும் இயக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியாது...
₹323 ₹340
அல் காயிதா பயங்கரத்தின் முகவரி
-5 % Out Of Stock
ஆதாரபூர்வமான தகவல்கள். மிரட்டலான மொழிநடை. நெஞ்சு நடுங்க வைக்கும் நிஜம். ஒசாமா பின்லேடன் என்கிற தனி மனிதர், அல் காயிதா என்னும் இயக்கமாக உருவானதன் பின்னணி என்ன? யார் அல்லது எது காரணம்? தமது தீவிரவாத நடவடிக்கைகளுக்குக் கவசமாக, கேடயமாக அவர் இஸ்லாத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அரசியல் என்ன? அல் காயிதாவில் ..
₹133 ₹140
அல் கிஸா
-5 %
அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன...
₹143 ₹150
அல் கொஸாமா
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை சமகால வாழ்விலிருந்து தொடங்கி பின் நோக்கியும் முன் நோக்கியும் பயணிக்கும் இப்புதினம் 'பதூவன்' எனக் கூறப்படும் அரபு மூலக்குடிகளின் வாழ்வியல், புலம் பெயர்ந்த இந்தியர்களின் தினசரி, கவிதை, வன்மம், காமம், பின்- பின் ..
₹304 ₹320
அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள் | Forty Ahadith: Masjid al-Aqsa
-4 %
ஃபலஸ்தீன் நிலமும் அதிலிருக்கும் பைத்துல் மக்திஸ் என்னும் இறையில்லம் குறித்தும் தமிழ் கூறு நல்லுலகின் முஸ்லிம் சமுதாயத்தாரும் பிற சமயத்தாரும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதன் சிறப்புகளையும் அதனைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் குறிப்பிடுகின்ற நாற்பது நபிமொழிகளைக் கொண்டது இச்சிறு தொகுப்பு...
₹86 ₹90
அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்
-5 %
இந்தியப் புனைவிலக்கியத்தின் மிகப் பெரிய ஆளுமையான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை வாசித்து முடிக்கையில் மரணத்தின் வாசனை ஆழ்ந்த ஓர் அறையில் தனித்து விடப்பட்ட மனநிலையையும், உருவமில்லாத மரணம் அருகில் வந்து கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த புத்தகத்தில் அமர..
₹143 ₹150
அல்சர்: எரிச்சல் to நிம்மதி
-5 %
வயிறு தொடர்பான பிரச்னைகளில் அல்சரால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம்.வயிற்றுக் கோளாறுகளுக்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் அசட்டையாக இருந்து ஏமாந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவசரகதியாகிவிட்ட இன்றைய உலகில், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகளை நிறைய பேர் சீரிய..
₹105 ₹110
அல்யோனுஷ்காவின் ஆட்டுக்குட்டி
-4 %
எவ்வளவு தனிமையில் அமர்ந்து நாம் ஒரு புத்தகத்தை வாசித்தாலும் நாம் தனியாக இருப்பதில்லை. அக்கதைக்குள் நாமும் பார்வையாளராக நடமாடவே செய்கிறோம்..
₹43 ₹45
அல்லங்காடிச் சந்தைகள்
-5 %
மூலதனமே வசீகரமான கடவுளாக மாறிப்போயுள்ள பின்காலனியக் காலகட்டத்தில் அதன் உள்ளாடைகளை இலக்கியம் வழியே உருவ வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் யவனிகாவின் கவிதைகளும் கட்டுரைகளும் பேசுகின்றன. மூலதனத்தின் தந்திரங்களை அறியும் மனத்துடன் பின்காலனியச் சூழலைப் புரிந்துகொண்டு அதை இன்றைய மார்க்சியத் தேவையுடனும..
₹152 ₹160
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
-5 % Out Of Stock
இந்நூல் தொழிலில் வளம் பெருக, வளமான வாழ்வும் எல்லா பேறுகளும் பெற்றிட, என்றும் பணத்தட்டுப்பாடு இல்லாதிருக்க, பதினாறு பேறுகளையும் பெற, வறுமை நீங்கி வளமுடன் வாழ மனனம் செய்ய வேண்டிய பதிகம், பொன்னும் பொருளும் பெற்றிட, கல்விச் செல்வம் பெற, தட்சிணாமூர்த்தி துதி போன்ற முக்கிய உட்பொதிவு கொண்ட நூலாகும்..
₹76 ₹80
Showing 3793 to 3804 of 27770 (2315 Pages)