Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அரிதான
அதனுடைய இருப்பையும்
அசாதாரணமான
ஒளியையும்
அதீதமான கடினத்தையும்
காணப் பொறாமல்
மீளவும் வந்து
முட்டி
மோதிச் சிதறடிக்க
முயலுபவர்கள்
அறிவதில்லை
உள்ளுக்குள்
உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்
உள்ளம் தீட்டவும் தீராத
திண்மை கொண்ட
வைரம் என்பதை...
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கோபி குப்பண்ணாவின் முதல் தொகுப்பு இது. குறுங்கவிதைகளில் பெரும் காட்சிகளைக் கட்டமைக்கிற உத்தி, நெடுங்கவிதைகளிலும் கவிதைமையைக் கெடாமல் பார்த்துக்கொள்ளும் மொழி லாகவம் என முதல் தொகுப்பின் கவிதைகளே முத்திரைப் பதிக்கின்றன. காதல், காமம், அன்பு, தத்துவம் என கவிதைப் பரப்பு பரந்துகிடக்கின்றன. உணர்வுகளைத் தனித..
₹114 ₹120
Publisher: கவிதா வெளியீடு
இப்புத்தகத்தில், தன் கனவுகளை கட்டவிழ்த்து உள்ளார், கவிஞர் மு.மேத்தா. தமிழில் புதுக் கவிதை மலர காரணமானவர்களில் முக்கியமானவர் மு.மேத்தா; அவரிடம் இருந்து மற்றொரு, புதுக்கவிதை புத்தகம். எளிய வார்த்தைகளால் நிரம்பியுள்ளதால், ஆழ்ந்து யோசிக்க வேண்டிய அவசியமில்லை...
₹71 ₹75
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன. வாழ்வின் நிறங்கள் இப்படித்தான் என்பதை மாய..
₹105 ₹110