Publisher: கிழக்கு பதிப்பகம்
‘இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் கல்லாதவர்களாக இருந்தனர். இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வியை வழங்கி அறிவொளியைப் பரவலாக்கியது பிரிட்டிஷ் ஆட்சியே.’ காலனியாதிக..
₹523 ₹550
Publisher: சந்தியா பதிப்பகம்
எல்லோருக்குமான கதைகள்தான் எனக்கும். பிரத்யேகமாய் ஒன்றுமில்லை. ஆனால் சொல்முறையில் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடு உண்டு. புரிவதுபோல் எழுதிவிட்டால் வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய். வார்த்தைகளை மாற்று. குழப்பியடி. ஜனரஞ்சகம் என்பது கெட்ட வார்த்தை. இலக்கியத்தில் ஒரு பீடம்..
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும், நவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழ்ந்து..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான். பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று வயதைக் கொண்டு ஏழாக வகைப்படுத்தியிருக்கிறது நமது இலக்கியம். அதுபோல, பெண்ணின் அழகை வெளிப்படு..
₹166 ₹175
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
அழகு ஆரோக்கியம் ஆயுள்!இந்தியாவில் ஆறில் ஒருவர் உடல் பருமன் கொண்டவர்: மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்; பத்தில் ஒருவர் நிரீழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறத..
₹133 ₹140
Publisher: திருவரசு புத்தக நிலையம்
அழகு ,ஆரோக்கியம் பற்றிய குறிப்புக்கள் அடங்கியது இந்த நூல் .இளமையை விரும்பும் அனைவரும் விரும்பி படிக்கும் நூல் இது ...
₹0 ₹0
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அழகு தரும் எளிய உணவுகள்நோயற்ற வாழ்வுக்கு ஒவ்வொருவரின் உணவுப்பழக்க வழக்கங்களே அடிப்படையாகும். முறையான உணவுமுறை உடலில் ஏற்படுத்தும் சீரிய மாற்றங்களை இந்நூல்வழி அறிந்துகொள்ளலாம்.இந்நூலில் கூறப்பட்டுள்ள அனைத்து வயதினரும் மேற்கொள்ள வேண்டிய உணவு வகைகளைக் கண்டறிந்து ஒவ்வொருவரும் தொடர்ந்து கடைபிடித்தால் நீட..
₹86 ₹90