Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
இந்த நூல்-
கலைஞர் ஆற்றிய சொற்பொழிவில்,
உடன்பிறப்புக் கடிதங்களில்,
நூல் வெளியீட்டு விழாக்களில்,
அவர் எடுத்துக்காட்டி ரசித்த,ரசிக்க வைத்துக் கவிதைகளின் அணிவகுப்பு!
அவர் படித்ததும்
ரசித்ததும் எத்தனை! எத்தனையோ!
இங்கே ஒரு சிறு துளியே!..
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.
சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ..
₹171 ₹180
Publisher: வ.உ.சி நூலகம்
நான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்கு பின்னாலும் வர இருக்கிறார்கள். நிறையப் பேர் அடித்தல் திருத்தல் அற்ற வரிகளுடன் எனக்கு முன்னாலும் ஏராளமான தடங்கள் இருந்தன எனக்குப் பின்னாலும் தடங்கள் இருக்கும் இதில் என் தடம், உம் தடம் எதுவும் இல்லை. அ..
₹760 ₹800
Publisher: சந்தியா பதிப்பகம்
இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்து தொலையலாம்.
முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை.
சொல்லத் தெரியுமா
முன்கூட்டி
பறக்கிற பட்டுப்பூச்சி
உட்காரத் தேர்வது
எந்தப் பூவின்
இதழை என்று .....
₹86 ₹90
Publisher: பைந்தமிழ் இலக்கியப் பேரவை
இயற்கை எழில் சூழ்ந்த ஆற்றங்கரை வழியே கதைபேசியபடியே கொள்ளிடத்தென்றலோடு கரம் கோர்த்து கல்லணைக்கோர் உலா இனிய இனிய நினைவுப் பரிசுகளை வாசகர்களுக்கு வழங்கிய படியே அவர்களின் கரங்களை இறுக பற்றி..
₹190 ₹200