Publisher: செம்மை வெளியீட்டகம்
அறிதல் ஆட்படுத்தும். அறிதலே ஆட்படுத்துவதற்கானுதுதான். நீங்கள் எவரையும் தீர்ப்பிடாதிருங்கள். உங்களைப் பற்றிய தீர்ப்புகளைப் கண்டுகொள்ளாதிருங்கள். சக மனிதர்களின் விருப்பமில்லாமல் அவர்களை வற்புறுத்துதல், இச்சை, சக மனிதர்களோடு தன்னை ஒப்பிடுவதன் விளைவு, பொறாமை, எல்லாவற்றிற்கும் நானே காரணம் என்ற சிந்தனை, ப..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிப்பட்டதிலிருந்து ‘அறிந்ததினின்றும் விடுதலை’ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதனின் இக்கட்டான நிலைமை குறித்தும், அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளி..
₹162 ₹170
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
செக்ஸைப் பற்றிக் குழந்தைக்கு எப்போது சொல்லலாம் என்ற கேள்வி எழுந்ததுமே நம் மனதில் ஒரு நெருடலும்,பயமும் தயக்கமும் தோன்றுவதற்கு என்ன காரணம்? செக்ஸ் என்பதற்கு நம் மனதில் வைத்திருக்கும் தவறான அர்த்தம்தான்!செக்ஸ் என்றதும், ஆண் - பெண் உடல் உறவு கொள்ளும் பிம்பம்தான் நம் மனதில் தோன்றுகிறது. ஆனால், செக்ஸ் என்..
₹190 ₹200
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை, கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன. 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம்! அதே நேரம், , இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது? அறிவாற்றல் மிக..
₹263 ₹277