Menu
Your Cart

Self - Development | சுயமுன்னேற்றம்

வாழ் (மாற, முன்னேற)
-5 %
ஒரு நீர்ச்சொட்டு தெறித்தால் அதில் என்ன துல்லியம், ஒளி,தனித்துவம் இருக்குமோ, அது போன்ற நீர்ச்சொட்டுச் சிந்தனைகள் அடங்கியது இந்த நூல். நம் மேல் திணிக்கப்பட்ட இந்தத் தனிமைக் காலத்தில், நம் மனதை ஒருமுகப்படுத்த 'வாழ்' வழிகாட்டும். அறியாமையால் பலியாகும் ஒவ்வொரு மணித்துளியையும் காப்பாற்றி, நம்பிக்கை என்ற ..
₹95 ₹100
வாழ்க்கை ஒரு பரிசு |  Life Is A Gift
-5 %
உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால் அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும் உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்குத் தடையாக இல்லாமல்..
₹333 ₹350
வாழ்க்கை வழிகள்
-5 %
வாழ்க்கை என்பது நமக்கு அளிக்கப்பட்ட ஒரு வரம். எப்படி ஓர் உன்னதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கான வழிகளை இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணலாம். வாழ்க்கை என்பது என்ன? குடும்ப வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன? சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருப்பது ..
₹190 ₹200
வாழ்க்கை வாழ்வதற்கே! | Reasons to Stay Alive
-5 %
மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்! தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம..
₹284 ₹299
வாழ்க்கைக்கான 11 விதிகள்
New -5 %
ஒரு கோடைக்கால மதிய நேரத்தில், உணவு டெலிவரி செய்யும் நபரான விராஜ் சேத்தன் என்ற எழுத்தாளருக்கு மதிய உணவு கொண்டு வருகிறார். அவர் தாமதமாக வந்ததோடு துயரத்தில் இருப்பதாகத் தெரிகிறது. என்ன விஷயம் என்று சேத்தன் கேட்க, விராஜ் அழத் தொடங்குகிறார்...
₹261 ₹275
வாழ்க்கைக்கு ஒரு வீர வணக்கம் | Wise and Otherwise: A Salute to Life
-5 %
சுதா மூர்த்தியின் நூல்களில் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றுள்ள நூல் இது. சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பில், மனித இயல்பின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. எடுத்துக்காட்டாக - • பெறுவதிலும் பணிவு இருக்கிறது என்பதை ..
₹261 ₹275
வாழ்க்கையே ஒரு வழிபாடு
-5 % Out Of Stock
வறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. ..
₹181 ₹190
வாழ்வின் அற்புதமான ரகசியங்கள்
-5 %
மும்பை மாநகரின் மிகநெரிசலான போக்குவரத்துக்கு இடையே பயணம் செய்து கொண்டிருக்கும்போது கோர கோபால் தாஸ் அவர்களுக்கும், அவருடைய நண்பர் ஹேரிக்கும் இடையேயான உரையாடலே இந்நூல் மக்கள் எதிர்கொள்ளும் நிலைகளையும் ஒருவருடைய வாழ்க்கையின் இலட்சியத்தைக் கண்டு கொள்ளும் வகைகளையும் தொடர்ந்த இனிய வாழக்கைக்கான திறவுகோலைக்..
₹599 ₹630
Showing 409 to 420 of 458 (39 Pages)