Menu
Your Cart

Essay | கட்டுரை

போரிடர்க் காலம்
-5 %
இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. சிரியாவில் யுத்தம். உக்ரைனில் யுத்தம். காஸாவில் யுத்தம். லெபனானில் யுத்தம். எங்கே இல்லை? யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத..
₹238 ₹250
போரிலக்கிய வாசிப்புகள்
-5 %
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஈழ (புலம்பெயர்) எழுத்துகளையும் அதற்கப்பால் மலேசிய, சிங்கப்பூர் கலை, இலக்கிய வெளிப்பாடுகளையும கரிசனையோடு கவனித்து எழுதி வருகிறார். அதற்கு முன்பே அவருக்கு ஈழ அரசியலைப் பற்றிய, ஈழப்போராட்டத்தைப் பற்றிய அவதானமிருந்திருக்கிறது. இதனால் ஈழ அரசியலையும் அதன் வரலாற்றுப் போக்க..
₹437 ₹460
போருக்கும் அப்பால்
-5 % Out Of Stock
இந்த நூல் ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய தமிழ்ப் பொது மனநிலையின் ஒடுங்கிய சித்திரத்தை நெகிழ்த்த முற்படுகிறது. புதிய, பன்மைப்பட்ட, மாற்றுப் பார்வைக் கோணத்தை உருவாக்க விரும்புகிறது. இவ்வாறான விரிந்த வாசிப்பையும் தேடலையும் செய்யுமாறு இந்த நூல் உள்ளார்ந்து கோருகிறது. தொடர்ச்சியான வாசிப்பையும் அவதானிப்பையும..
₹200 ₹210
போரும் சமாதானமும் போரும் சமாதானமும்
-5 %
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
₹855 ₹900
போர் இன்னும் ஓயவில்லை போர் இன்னும் ஓயவில்லை
-5 %
ஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை...
₹152 ₹160
போர்த்தொழில் பழகு
-5 %
போரையும் வாழ்வையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மனைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்..
₹352 ₹370
போர்ப்படைத் தளபதிகள்
-5 %
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பும் பேசப்படும் அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்து புகழ்பெற்றவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். அவர்களின் படைத்தளபதிகளே அவர்கள் அத்தனை புகழ் பெறக் காரணமானவர்கள். போர்க்களங்களில் மன்னர்களுக்கு முன்னால் நின்று போரிட்டவர்கள் மட்டும..
₹219 ₹230
போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை
-5 %
அறிவியலுக்கு முரணான மாற்று மருத்துவங்களின் மோசடிகள் பற்றி தெளிவாக்கும் நூல்..
₹114 ₹120
Showing 4333 to 4344 of 5293 (442 Pages)