Publisher: எதிர் வெளியீடு
“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது.” - அனில் ஸ்வரூப், அலக..
₹379 ₹399
Publisher: வளரி | We Can Books
ஆன்மீகமும் அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கிய நாள்களிலிருந்தே நம் கண்களைக் கட்டி வைத்திருக்கின்றன. ஆன்மீகத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள் அல்லது மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் இருந்தாலும், பெருவாரியான மக்களின் இழப்பிற்கும், தன்னலத்திற்கும், குறுகிய மனப்பா..
₹190 ₹200
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
காலத்திற்கேற்ப, படிப்பவர்களின் கேட்பவர்களின் ரசனைக்கேற்ப அவர்களுக்கு எளிதில் புரியும் வார்த்தைகளில், ஏற்கும் நடையில்.. சொல்லப்படாமல் இருக்கிறது. இப்போது வெளிவரும் ஆன்மிக புராணக் கதைகள். அவற்றிலுள்ள நடைமுறை நிகழ்வுகளை, சந்தேகங்களுக்கான விடைகளை, செயல்களுக்கான காரணங்களை, இறை வடிவத்திற்கான விளக்கங்களை ர..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
கடவுளை வணங்குகிறவர்கள் வழிபாட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். கோயிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், ஸ்தல விருட்சத்தை சுற்றினோம் என்று வந்துவிடக்கூடாது. ஏன் மரத்தைச் சுற்றுகிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். கோயிலை வலம் வரும்போது எந்த தெய்வத்துக்கு எத்தனை முறை சுற்ற வேண்டும் என்று ஒரு கணக்க..
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
ஆன்மிகம் என்பது அனுபவம்; மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதின் அவசியம்; சிறுகதைகள் மூலம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கட்டுரைகள்; நம் வாழ்வை நாமே செதுக்கி சீரமைக்கும் வழிமுறைகள்; இவையே இந்நூல் உரைப்பதும் உணர்த்துவதும் ஆகும்...
₹143 ₹150