Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவனத்தில் பதிகின்ற கருப்பொருள், அறப்பார்வை, எதார்த்தமான அங்கதம், வற்றாத வர்த்தை வளம், கதிரொளியில் மின்னுகின்ற நீர் நிலையைப்போல் சுடர்கின்ற அழகியல், எளிமையான மொழிநடை இவை அனைத்தும் தேவைக்கேற்ப தலைநிமிர்ந்து நிற்கின்ற தமிழின் வடிவமே இளம்பிறையின் கவிதைகள். கவிதையில் இப்படியான அமைவு மிகவும் அரிதானது. பலர..
₹114 ₹120
Publisher: அடையாளம் பதிப்பகம்
இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குறுங்கதையாடல் தன்மையுடன் இயங்குபவை. ஏமாற்றும் எளிமையுடன் தீவிரம் மிக்க சம்பவங்களை விவரிப்பவை. கத்தரிக்கப்பட்ட செய்திகளால் உருவாக்கப்பட்ட கதைகள்...
₹95 ₹100
Publisher: குலுங்கா நடையான்
தேனி தொட்டு அல்லது பளிச்சிதர்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை இவ எனலாம். பூவிலிருந்து வண்டுகள் எடுப்பதுமேல சிறுவர் மனங்களில் இருந்து அறியப்பட்டவை ஆசிரியர் மாணவ ராகவும் மாணவர் ஆசிரியராகவும் மாறும் விந்தையை அழக வனமாக்கியவை இதில் வரும் பனிக்கால ஒக் மரத்தினி கருக்கப்பின் பல சிற்றுயிர்கள் வாழ்கின்றன. அந்தக் க..
₹33 ₹35
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
'அவள்' எல்லாம் அம்பாளாயிருக்கும்போது 'அவன்' எல்லாம் ஆதி சிவனாக இருக்கக் கூடாதா என்ன?
எதையுமே நான் எழுதவில்லை. எனது மூதாதையர்கள் என் கைவழியாக எழுதுகிறார்கள் என்று அவர் நம்பியதைச் சொல்கிறார்.
தன் எழுத்துக்கள் வாசகனை சரியான இடத்தில் தொடவேண்டும் என்கிற அக்கறை லாசராவுக்கு எப்போதும் உண்டு. தன் எழுத்தில்..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சா. கந்தசாமியின் நாவல்களில் உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவல் ‘அவன் ஆனது’. எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் பேசும் தொனியில், காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்துசெல்லும் கதையாடல் இதன் தனித்த அம்சம். 1981இல் வெளிவந்த இந்த நாவல் பொதுவாக அன்றைய நாவல்களில் காணப்படும் தொடக்கம், மையப் பிரச்சினை, முடி..
₹261 ₹275