Menu
Your Cart

2025 New Arrivals

சினிமா -காலத்தில் செதுக்கிய கலை
-5 %
ரவீந்திரனும் வெ.சா.வும் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் கொல்லிப்பாவையில் என்று நினைக்கிறேன். ஏறத்தாழ அந்த இதழ் முழுதும் அந்த உரையாடலே நிரம்பி இருந்தது. அது இப்போதும் திரைப்பட ஆர்வலர்களுக்கு பெரும் பொக்கிஷமாகப் பயன்படும். ரவீந்திரனுடன் ஒரு படத்துக்குச் சென்றால் திரும்ப..
₹295 ₹310
சினிமா ரசனை 2.O
-5 %
ஓடிடி தளங்களில் ஆயிரக்கணக்கில் வெப் சீரீஸ்கள் இருக்கின்றன. அவற்றில், அனைவருக்கும் தெரிந்த, பிரபலமான சீரீஸ்கள் தவிர்த்து, பலருக்கும் தெரியாத அட்டகாசமான சீரீஸ்கள் பற்றியும் அவற்றை எடுத்தவர்கள் பற்றியும் கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கும் சினிமா ரசனை 2.0 விரிவாகப் பேசுகிறது. இந்து தமிழ்திசை நாளிதழில் வெள..
₹190 ₹200
சினிமா: அரசியலும் அழகியலும்
-5 %
Publisher: Dravidian Stock
தமிழகத்தில் திரைப்படம் வெறும் காட்சி பொருளாக மட்டுமே தன்னை சுருக்கி கொள்ளாமல் சமூக சிந்தனை எனும் பதாகையை தாங்கிய சாதனமாக உலா வந்திருக்கிறது. பராசக்திக்கும் பரியேறும் பெருமாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் சண்டியர்தன சாதிய வன்ம திரைப்படங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டாலும் அசுரன் தனத்துடன் அவை எல்லாமே ..
₹285 ₹300
சிறைவாசம் - பீமா கோரேகான் வழக்கும் இந்திய மக்களாட்சியைத் தேடும் படலமும்
-5 %
இந்தியக் குடியரசில் மூடி மறைக்கப்பட்ட கொடூரமான ஒரு நிகழ்வின் உண்மையை இந்த நூல் தோலுரித்துக் காட்டுகிறது. பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமைப் போராளிகள் 16 பேர் (பீ.கோ.16) மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டப்பட்டு, எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவ..
₹854 ₹899
சிலோன் பரோட்டா
-5 %
இந்நாவலுடைய நாயகனின் பெயர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய நினைவாக சூட்டப்பட்ட பெயர். அது தவிர அவனுக்கும் தலைவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நம் நாயகனோ தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு சாமானியன். ஒரு சமயம் அவன் இலங்கையை நோக்கிப் பயணிக்கிறான். அப்பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சுவாரஸ..
₹276 ₹290
சிலோன் பெடியன்
-5 %
எண்பதுகளின் பிற்பகுதியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் லண்டனுக்குச் செல்கிறான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவனது மேற்படிப்பு லண்டனில் தொடர்கிறது. அந்த இளைஞனின் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இங்கிலாந்து வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சித்தரி..
₹228 ₹240
சிவகார்த்திகேயன் (சிகரம் தொட்ட சின்னத்திரை நாயகன்)
-5 %
வசந்த பாரதி இயற்பெயர் டி.ஜி.ஆர் வசந்தகுமார் இவர் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் இவர் 2000-2004 வாக்கில் தினமணி கதிரில் திரைப்பட விமர்சனம் எழுதி வந்துள்ளார் முன்னணி மலையாள எழுத்தாளர்களின் சிறு கதைகளை மலையாள எழுத்தாளர் பிரகாஷ் மேன்ன் உதவியுடன் மொழி பெயர்ததூநான்காவது ஆணி மற்று..
₹105 ₹110
Showing 433 to 444 of 968 (81 Pages)