Menu
Your Cart

Special Offers

அவன் ஆனது அவன் ஆனது
-5 % Out Of Stock
அவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது...
₹162 ₹170
அவன் எப்போது தாத்தாவானான்
-5 % Out Of Stock
அவன் எப்போது தாத்தாவானான்தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது.தன் நெடிய கவித்துவப் பயணத்தில் தனக்கென ஒரு தனித்துவமிக்க கவிதை மொழியை வசப்படுத்திய படைப்பு மேதை. அவருடைய பிரத்தியேக அடையாளங்கள் கொண்ட அ..
₹95 ₹100
அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
-5 % Out Of Stock
இன்று ஒரு இளம் கவிஞன் என்னைப் பார்க்க வந்தான் இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து வெட்டுக்கிளிகளை எண்ணிக்கொண்டிருந்தபோது அவனிடம் கூறினேன் ‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’ நான் கூறியது உருவகமில்லை அவனுக்கு அது தெரியும் நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை நேரம் விழுங்கிவிடுகிறது..
₹114 ₹120
அவன் பெயர் சொல் அவன் பெயர் சொல்
-5 % Available
ரமேஷ் பிரேதன் அவன் பெயர் சொல் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். இல்லை, நாவலை சாக்காகக் கொண்டு தன் மனச்சுமைகளை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். எழுதி முடித்தபிறகு எழுத்தாளன் கொள்கின்ற ஆசுவாசம்தான் முக்கியமானது. அதற்கு ஈடுசொல்ல இவ்வுலகில் எதுவுமில்லை. அது விலைமதிப்பற்றது. அபூர்வமானது. எழுத்தை தவமாகச்..
₹190 ₹200
அவமானம்
Hot -5 %
என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும்,இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.இதுதான் சிறந்த வழி.. “என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறு..
₹95 ₹100
அவயங்களின் சிம்ஃபொனி
-5 %
ஓர் இலக்கியவாதி மேற்கொண்டிருக்கிற நெடும்பயணத்தின் தொடர்ச்சியாகவும், பண்பட்ட முதிர்ச்சியாகவும் இந்நூல் ஒரு நன்னூலாக விளைந்திருக்கிறது என்பதை இப்போது எவ்விதமான தயக்கங்களுமின்றி நான் சொல்கிறேன், இந்நூலைப் படிப்பவர்களும் இதே கூற்றைப் பிறகு முன்வைப்பார்கள். அனைத்து விதமான உயிரினங்களையும் தனக்குள் நிறைத்..
₹119 ₹125
அவயம்
-5 % Out Of Stock
“வாழ்க்கை எதற்கும் கட்டுப்படாத காட்டாறு. பாய்ந்து, நெளிந்து, வளைந்து, நசுங்கிச் செல்லும் அதன் பாய்ச்சலில், கிடைப்பதும் இழப்பதும் ஏராளம். அப்படித்தான், ஏக்நாத் ‘அவயம்’ நாவலில் காட்டுகிற மாடசாமியின் வாழ்க்கையும். அரசியல் கவர்ச்சியால் ஏற்படும் மயக்கங்கள், அதனால் நேர்கிற பிறழ்வுகள், வாழ்க்கையில் குறுக்..
₹304 ₹320
Showing 4429 to 4440 of 30363 (2531 Pages)