Publisher: விகடன் பிரசுரம்
மனித உடல் ஒரு தானியங்கி இயந்திரம். உடலின் உள் உறுப்புகள் யாவும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியது. இயற்கையின்றி மனித வாழ்வு இல்லை. பிரபஞ்ச சக்தி இன்றி உடலுக்கு சக்தி இல்லை. மருந்து, மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை, ஸ்கேனிங் என ஓடி ஓடிக் களைத்த மக்கள் அவற்றால் நிரந்தரத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். ..
₹147 ₹155
Publisher: விகடன் பிரசுரம்
உணவே மருந்து என்பது எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும் மறுக்க முடியாத உண்மை. எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்ற எண்ணம் இல்லாமல் வேகமாக நகரும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், ச..
₹247 ₹260
Publisher: விகடன் பிரசுரம்
எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்று புரிந்துகொள்ளாமல் வேகமாகச் செல்லும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். இந்த காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
கச்சிதமான உடல் கவர்ச்சியான தோற்றம் இது தான் எல்லோருடைய ஆசையும், கனவும் ஆனால் எத்தனை பேருடைய ஆசை நிறைவேறுகிறது? கனுவ பலிக்கிறது? . இந்நூலில் கூறப்படும் யோசனைகளும், பயிற்சிகளையம் தவறாமல் கடைபிடித்தால் உங்களின் கனவு பலிக்கும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
காந்த சிகிச்சை ஒரு பழங்காலக் கலை வேதங்களைப் போன்று அவ்வளவு பழமையானது: காலத்தை வென்று நிற்பது. இக்கால மனிதன் இந்த அரிய கலையைக் கற்று எண்ணற்ற நோய்களைத் தீர்க்கும் கருவியாக இதைப் பயன்படுத்துகிறான். கீல்வாய்வு, சிறுநீர்க் கோளாறுகள், மேகப்படை, இடுப்பு வலி, வலிகள், வீக்கங்கள், போன்ற பலவித நோய்கள்: இதனால் ..
₹52 ₹55
Publisher: கிழக்கு பதிப்பகம்
தினை, சாமை, கம்பு, வரகு போன்ற சிறுதானியங்கள்தான் ஒரு காலத்தில் தமிழர்களின் உணவாகத் திகழ்ந்தன. நம் முன்னோர்கள் எல்லாம் தெம்பும் திடகாத்திரமுமாக நோய் நொடி அண்டாமல் வாழ்ந்தார்கள் என்றால் அவர்களது வாழ்க்கை முறையில் இடம் பெற்ற சிறுதானிய உணவு முறைகளும் அதற்கு ஒரு காரணம். ஆனால் காலப்போக்கில் இந்த உணவுப் பழ..
₹114 ₹120