Publisher: பாரதி புத்தகாலயம்
வடக்கு கேரளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் இரவு ரயில்களில் பல, புற்றுநோய் ரயில்கள். பயணிகளில் பாதியளவு பேர், புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. க்குச் (Regional Cancer Centre) செல்பவர்கள்.
இவர்களில் கணிசமானோர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ரத்தப் புற்று..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் வட்டார நாவல் இலக்கியத்தின் முன்னோடி ஆர். ஷண்முகசுந்தரம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். கொங்கு வட்டார மொழியும் வாழ்வும் அவர் படைப்புகளில் துலங்கி நிற்கின்றன. 1942இல் வெளியான 'நாகம்மாள்' நாவலை 'இந்திய வட்டார இலக்கியத்தின் முன்னோடி' என்று க.நா.சு. சொல்கிறார். ஆர். ஷண்முகசுந்தரம் ‘மணிக..
₹181 ₹190
Publisher: கவிதா வெளியீடு
வழக்குரைஞர்கள், முக்கியமாக இளம் வழக்குரைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல்வேறு சட்டப் பிரச்னைகளில் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தைப் பற்றிய பார்வையையும் விரிவாக்கிக் கொள்ளலாம்...
₹190 ₹200
Publisher: அந்தாழை
அடுத்த இருபது ஆண்டுகளில் மனித சமூகம் பெரும் சமூக மாற்றம் ஒன்றை நோக்கி நகர இருக்கிறது. இதற்கு காரணமாக அமைய இருப்பது ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence AI - செயற்கை நுண்ணறிவு) என்று சொல்லப்படும் மின்னணு மனித கருவிகளின் வரவு. மனித இன வரலாற்றில் இதுவரை மூன்று தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளே..
₹86 ₹90
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
மகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்?
• ஆர்ட்டிகிள் 370 என்பது என்ன?
• காஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது?
• காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா?
• இந்தியாவின் கா..
₹219 ₹230
Publisher: எதிர் வெளியீடு
ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம் - மொழிபெயர்ப்பு நாவல் :நாவலின் தொடக்கத்தில், ஆர்தேமியோ க்ரூஸ் - ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார். கார்லோஸ் புயந்த..
₹380 ₹400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஆர்மீனிய நாடோடிக் கதைகள்இத்தொகுப்பில் உள்ள நண்பர்கள், யூசும் மிகுந்த நெசவாளி, அலெப்போ புரட்டர்களை விரட்டிய எரிவான் வர்த்தகன், கெட்டிக்கார மருமகள், அண்டப் புளுகள், கெட்டிக்காரப் பைத்தியம், பேய் யாரையும் விரட்டும் பேய், சகோதரனும் சகோதரியும் ஆகிய கதைகள் உள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டுபவை மட்டுமல்ல. உணர்வு..
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர்.
ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (..
₹128 ₹135
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘ஆர்யபட்டா’ என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்-படமாக எடுக்கப்-பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்-படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்-பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது...
₹185 ₹195