Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழர்கள் பாடல்களோடு வளர்கிறவர்கள், பாடல்களில் திளைக்கிறவர்கள், பாடல்களை ரசித்து அனுபவித்துப் பாராட்டுகிறவர்கள். அவர்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதற்காகவே இங்கு பல இசையமைப்பாளர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மிகச் சிறந்த படைப்பூக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள், கேட்கக் கேட்கச் சுவை கூடும் ஆயிரக்கணக்..
₹352 ₹370
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
மு. இரவிச்சந்திரன் () காவிரிமைந்தன் என்னும் புனைப்பெயரில் இலக்கிய உலகில் - குறிப்பாக சென்னையில் - பம்மலில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் என்கிற பெயரில் கடந்த 34 ஆண்டுகளாக கண்ணதாசன் புகழ்பாடி கவியரசருக்கு திருவுருவச் சிலை அமைக்கவும் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை உருவாக்கத்தில் அடிநாதமாய் விளங்கி..
₹171 ₹180
Publisher: சூரியன் பதிப்பகம்
‘வண்ணத்திரை’ சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருடகாலம் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது.சினிமாத்துறையில் இருப்பவர்களே அறியாத பல அரிய தகவல்களை தேடித்தேடி தொகுத்திருக்கிறார் மூத்த சினிமா நிருபரான நெல்லை பாரதி. தமிழ் திரையிசைத் துறையை கேப்ஸ்யூல் வடிவில் இந்நூலில் அடக்கியிருக்கிறார் என்பது..
₹333 ₹350