Publisher: வம்சி பதிப்பகம்
இருளைக் கீறும் வெளிச்சம், உயிர்ப்பு, கையெழுத்து, நீ மனுசன்டா, அன்புள்ள அப்பா போன்ற சிறுகதைகள் அடங்கிய நூல் ”இடைவெளி”. களத்து மேட்டில் அடிக்கப்பட்டு நாலாப் பக்கமும் சிதறிச் சின்னாப் பின்னமாய்ப் போகிற நெற்கதிராய்த் திகிலில் கிடந்த கிராமத்தையும், கிராமத்து மக்களையும் உயிர்ப்போடு அவர்கள் மொழியிலேயே எழுத..
₹95 ₹100
Publisher: நன்னூல் பதிப்பகம்
அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை...
₹209 ₹220
Publisher: விகடன் பிரசுரம்
வருவிருந்து வைகலும் ஓம்புவன் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று _ தன்னை நாடி வந்த விருந்தினரை நாள்தோறும் உபசரிப்பவன் வாழ்க்கை, வறுமையுற்று வருந்திக் கெடுவதில்லை. * * * வாழ்க்கை தனக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தைப் பலரிடமும் பகிர்ந்துகொண்டால் நாளை... நான்கென்ன, நாற்பதென்ன, ஆயிரக்கணக்கான விட்டல் காமத்த..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்கு..
₹128 ₹135
Publisher: அடையாளம் பதிப்பகம்
எளிதில் புரியக்கூடிய, எல்லாரும் பயன்படுத்தக்கூடிய இந்தக் குறுநூல் இணை, மாற்று மருத்துவ முறைகளில் எவை உதவும் எவை உதவமாட்டா என்பன தொடர்பாக மிகவும் அண்மைத் தகவல்களை தருகிறது...
₹38 ₹40