Publisher: அடையாளம் பதிப்பகம்
மரபுவழி இலக்கணக் கலைச் சொற்களால் மட்டும் முற்றிலும் விளக்க முடியாத இக்காலத் தமிழின் இலக்கண அமைப்பை நவீன மொழியியல் கண்ணோட்டத்தில் விளக்க முயலும் ஒரு முக்கியமான நூல் தமிழ் இலக்கணச் சிந்தனை வளர்ச்சியையும் இக்காலத் தமிழையும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்...
₹266 ₹280
ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய
இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர்அருமையான நூல்!
எல்லோருக்கும் ஓர் இக்கிகய்இருக்கிறது, அதாவது, தினமும்காலையில்
படுக்கையைவிட்டு உற்சாகமாகத் \துள்ளியெழுவதற்கான ஒருகாரணம் இருக்கிறது,
என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர்.
உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் த..
₹379 ₹399
Publisher: நிதர்சனம் பதிப்பகம்
சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் சுசீ நடராஜன் தனது அனுபவங்களையும், தான் பார்த்துப் பெற்ற வாழ்க்கை நிகழ்வுகளையும் சிறுகதையின் மூலம் சமூகத்திற்கு கடத்தி உள்ளார்.
பெரும் யுக்தி, மொழிப் புலமை, சாதுர்யம் ஏதுமின்றி தனது வாசகர்களுக்கு எளிமையான சொல்லாடல் மூலம் தொடர்பு கொள்கிறார் சுசீ நடராஜன்.
சிறுகதை என்பத..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆளுமைகளின் வரலாறு என்பது சமூகத்தின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் வரலாறாகவும் தொழிற்படுகிறது. “ஆளுமைகளினூடாகச் சமூக அசைவியக்கத்தை இனங்காண்பது சுவையான முறையியலாகும்” என்று வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடா சலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அதைத்தான் செய்கின்றன.
சென்னைக் கிறித்தவக் கல்..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இங்கு பஞ்சர் போடப்படும்வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக் கட்டுரைகள்.ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இதைப்ப..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இயக்குனர் ஜெயபாரதி அவர்களின் திரை உலக வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு...
₹143 ₹150