Menu
Your Cart

2025 New Arrivals

சிலோன் பரோட்டா
-5 %
இந்நாவலுடைய நாயகனின் பெயர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய நினைவாக சூட்டப்பட்ட பெயர். அது தவிர அவனுக்கும் தலைவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நம் நாயகனோ தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு சாமானியன். ஒரு சமயம் அவன் இலங்கையை நோக்கிப் பயணிக்கிறான். அப்பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சுவாரஸ..
₹276 ₹290
சிலோன் பெடியன்
-5 %
எண்பதுகளின் பிற்பகுதியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் லண்டனுக்குச் செல்கிறான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவனது மேற்படிப்பு லண்டனில் தொடர்கிறது. அந்த இளைஞனின் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இங்கிலாந்து வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சித்தரி..
₹228 ₹240
வசந்த பாரதி இயற்பெயர் டி.ஜி.ஆர் வசந்தகுமார் இவர் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் இவர் 2000-2004 வாக்கில் தினமணி கதிரில் திரைப்பட விமர்சனம் எழுதி வந்துள்ளார் முன்னணி மலையாள எழுத்தாளர்களின் சிறு கதைகளை மலையாள எழுத்தாளர் பிரகாஷ் மேன்ன் உதவியுடன் மொழி பெயர்ததூநான்காவது ஆணி மற்று..
₹130
சிவப்புச் சட்டை சிறுமி
-5 %
இது மர்ஜானியின் கதை. அவள் வாழ்ந்த கதை. அவள் கனவு. உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருப்பவளின் கனவு. இந்தக் கதையினூடேயும் கனவினூடேயும் இயங்குகிறது ஸர்மிளா ஸெய்யித்தின் இந்த நாவல். அய்லி சொல்வது தன்னுடைய கதையை மட்டுமல்ல. அவள் வாயிலாக மர்ஜானி, ஜெய்நூரின் கதைகளையும். இவை அவளுடைய நடைமுறையிலிருந்தும் எண்ணத்தி..
₹257 ₹270
சீனா (புரட்சியும்-வளர்ச்சியும்)
-5 %
மார்க்சியம் என்பது மானுட அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு. மார்க்சீயத்தை அப்படியே வைத்துக் கொண்டு லெனின் ரஷ்யாவுக்காக வடிவமைத்த கம்யூனிசமும் சீனாவுக்காக மாவோ வடிவமைத்த கம்யூனிசமும் வேறு வேறு. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லார்க்கும் எல்லாமும் என்ற திசைவழியில் பயணப்படும் அது, எத..
₹143 ₹150
சீமான் என்கிற சீரழிவு அரசியல்
-5 %
தமிழகம் எதிர்கொண்டிருக்கும் இந்த அறம் சார்ந்த, அறிவு சார்ந்த வீழ்ச்சிதான் நூலாசிரியர் தோழர் குமரன்தாஸின் கவலை. "ஒவ்வொரு நாடும் தான் பெறுவதற்குத் தகுதியான பாசிசத்தையே பெறுகிறது" (Every country gets the fascism it deserves) என்பார் மறைந்த மார்க்சிய ஆய்வறிஞர் அய்ஜாஸ் அகமது. இக்கூற்று பார்ப்பன பாசிசத்து..
₹133 ₹140
சு.ரா வுக்குப் பின்
-5 %
சுந்தர ராமசாமியின் மறைவிற்குப் பின்பு தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை கமலா ராமசாமி நினைவுகூரும், பகிர்ந்துகொள்ளும் பதிவேடு இந்த நூல். மாபெரும் இலக்கிய ஆசிரியரும் தனித்துவம் வாய்ந்த ஆளுமையுமான சு.ரா.வின் தோழமையில் வாழ்ந்த நாள்களை மகிழ்வுடனும் அவர் இல்லாத தனிமைக் காலத்தைத் தவிப்புடனும் முன்னக..
₹124 ₹130
Showing 481 to 492 of 1053 (88 Pages)