Menu
Your Cart

Essay | கட்டுரை

வரலாறு முக்கியம்
-5 %
வரலாற்றைத் தெரிந்துகொள்வது என்பது ஒரு வகையில் நம் இன்றைய வாழ்வை மதிப்பீடு செய்ய எளிய உபாயம். சிலவற்றில் வளர்ந்திருப்போம். சிலவற்றில் தேய்ந்திருப்போம். பரிசீலனைகளும் மறுபரிசீலனைகளும் காலம் தோறும் நிகழ வேண்டியவையே அல்லவா? இந்நூல், இந்திய வரலாறு தொடங்கி, சைவ ஆதீனங்களின் வரலாறு வரை பேசுகிறது. வங்கிகளின்..
₹342 ₹360
வரலாறும் வழக்காறும்
-5 %
வரலாறும் வழக்காறும்கல்வெட்டுக்கள், பட்டயங்கள், இலக்கியங்கள், பயணக்குறிப்புகள், தோல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் ஆகியன வரலாற்று வரைவில் சான்றாதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.  ..
₹143 ₹150
வரலாற்றில் இஸ்லாம் | Historical Role Of Islam
-4 %
உலகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் வாழும் பெருநிலப்பரப்பு இந்தியா. இங்கு வாழும் இந்துப் பெரும்பான்மையினர் தங்களுடைய அன்றாட வாழ்வில் இஸ்லாமிய நாகரிகத்தின் மூலம் பல பெருமிதங்களைப் பெற்றிருந்தாலும், தங்களுடன் வாழும் முஸ்லிம்களை ஓர் அயலினக் கூறாகவும் வெறுப்புக்குரியவர்களாகவும் மாற்ற..
₹86 ₹90
வரலாற்றில் ஐயம்பேட்டை
-5 %
வரலாற்று நிகழ்வுகள் பெரிய நகரங்களை மையப்படுத்தியே நடப்பதாக ஒரு தோற்றம் உண்டு. உண்மையில் சிறிய ஊர்களும் பல வரலாற்று எச்சங்களைச் சுமந்துள்ளன. அந்த வகையில் இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஐயம்பேட்டை எனும் சிற்றூருடன் எவ்வாறு தொடர்புகொண்டுள்ளன என விவரித்திருக்கிறார் ஆசிரியர்..
₹309 ₹325
வரலாற்றில் சில திருத்தங்கள் வரலாற்றில் சில திருத்தங்கள்
Hot
தமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை? ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று ஆய்வுகள் இந்நூலில் உள்ளன. வரலாறு என்றுநாம் எதையெல்லாம் நம்புகிறோமோ அதையெல்லாம் மீள் ஆய்வுக்கு..
₹200
வரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை
-5 %
புகழ்பெற்ற முக்கியமான இந்திய வரலாற்று ஆராய்ச்சி வல்லுநர்களில் ஒருவர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார். மணிமேகலை காப்பியத்தின் காலம்பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்கள் கி.பி. 200ஆம் ஆண்டுக்கு முற்பட்டவையாக இருக்க வேண..
₹371 ₹390
Showing 4969 to 4980 of 5283 (441 Pages)