Menu
Your Cart

Essay | கட்டுரை

வெற்றி எட்டுத் திக்கம்: வெற்றிகளைக் குவிக்கக் கற்றுக்கொள்வோம்
-5 %
வெற்றியை விரும்பாதவர்கள் யார்! உண்மையில், வெற்றி என்பது சிலருக்கு மட்டும் கிடைக்கிற அதிர்ஷ்டம் இல்லை. ஒரு போட்டியில் நூறு பேர் பங்கேற்கிறார்கள் என்றால் ஓரிருவர்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால், அந்த நூறு பேரும் முன்பு இருந்த நிலையைவிடச் சிறிது முன்னேறியிருப்பார்கள், அதுவும் வெற்றிதான். இதுபோல் அன்றாட ..
₹181 ₹190
வெற்றி கையுறல்
-5 %
தோல்வி பயம் வெற்றிப் பாதையில் ஒரு வேகத்தடை துணிவும் உறுதியும் வெற்றிச் சக்கரங்கள். வெற்றியை எட்டிப்பிடித்தவுடன் அதில் நிலைத்திருப்பது அடுத்த சவால். கனவு என்பது நமது எண்ணங்களின் நிழலாட்டம். கனவும் கற்பனையும் நமது உணர்வெழுச்சியில் ஒன்று சேரட்டும். வெற்றி விரைவில் வசப்படும்...
₹76 ₹80
வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர்
-5 %
உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படுபவன் ஜூலியஸ் சீஸர். சீஸரின் சம காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த எவரும் வரலாற்றில் சீஸர் அளவுக்குப் புகழ் பெறவில்லை. அவனது வாழ்வு ஒரு வீர காவியம். பயங்கர அமர்க்களம். குலை நடுங்கும் துன்பக் கடல். அவனது வாழ்வு வெறும் கதைகள் அல்ல. படிப்பினை மிக்க கருவூலம..
₹57 ₹60
வெற்றி வேலையே இல்லை
-5 % Available
விடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்!’ என்ற..
₹133 ₹140
வெற்றிக் கதவின் திறவுகோல்
-5 %
தம்பி மு.மகேந்திர பாபுவைப் பெரும்பாலும் அவரின் செயல்வழி அறிந்தவையே அதிகம். ஓர் ஆசிரியராக இருந்து அவர் பள்ளிப் பிள்ளைகளிடம் காட்டிய அன்பும் அவர்களின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையும் தொடக்கத்தில் நான் அறிந்தவை. அதன் தொடர்ச்சியில்தான் ஒரு நல்லாசிரியருக்கான தகுதிப்பாட்டோடு அவரது எழுத்துலகத்தையும் என்னால..
₹133 ₹140
வெற்றிக்கு ஒரு வரைபடம்
-5 %
நாம் கற்க விரும்புகிறோம். நம்மிடமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். தொடர்ந்து மேலே மேலே முன்னேறவும் மகிழ்ச்சியோடு வாழவும் விரும்புகிறோம். இருந்தும், நம் லட்சியம் மாய மானைப் போல் விலகி விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. அந்த மாய மானைப் பிடிப்பதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மாயாவியாக மாறிவிடுங..
₹285 ₹300
வெற்றிக்குச் சில நுட்பங்கள்
-5 %
ஆணி அடிக்கவேண்டும் என்றால் சுத்தியல் வேண்டும். அது கையில் இல்லாவிட்டாலும் சிரமப்பட்டு ஆணி அடித்துவிடலாம். ஆனால் மிகவும் நேரமாகும், ஆணி சரியாக இறங்காமல் போகலாம், கையில் அடி விழலாம்... இந்தப் பிரச்சனைகளையெல்லாம் ஓர் எளிய சுத்தியல் சரிசெய்துவிடுகிறது, நம் வெற்றியை உறுதிப்படுத்திவிடுகிறது. சுத்தியல் மட்..
₹228 ₹240
வெற்றிக்குச் சில புத்தகங்கள் (பாகம் 1)
-5 % Out Of Stock
ஒரு புத்தகத்தால் என்ன செய்துவிடமுடியும் என்பதற்கான எளிமையான அதே சமயம் உறுதியான பதில், ஒரு புத்தகத்தால் செய்யமுடியாது எதுவுமில்லை என்பதுதான். கல்வி, வேலை, காதல், குடும்பம், தொழில் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வதற்கு புத்தகங்களைவிட அணுக்கமான துணை கிடைப்பது அரிது. ஆனால் இருக்கு..
₹371 ₹390
Showing 5173 to 5184 of 5281 (441 Pages)