Publisher: முகம்
இந்தியாவில் ஆற்றுநீர் பிரச்சனைகாவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை விமர்சித்து வெளியிடப்பட்ட இச்சிறுநூல், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஆற்றுநீர் பிரச்சனைகளின் மூலத்தை, மாநிலத்திற்கு உள்ளே உள்ள நதிநீர்ப் பகிர்வின் ஏற்றத் தாழ்வின் வழியாகவும் நிலவும் வேளாண் அமைப்பு முறையின் வழியாகவும் விளக்கிக் காட்ட..
₹19 ₹20
Publisher: பாரதி புத்தகாலயம்
உழைக்கும் மக்கள் இந்த உலகத்தை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியுள்ளனர். இவர்களின் உதிரமும், வேர்வையும் நகரங்கள், தேசங்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்கியுள்ளது. உழைப்பின் முழு பயனும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. உழைப்பின் பெரும்பகுதி எந்த உழைப்பும் செலுத்தாத முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது. இந்த..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உபஉற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இ..
₹48 ₹50
Publisher: எதிர் வெளியீடு
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் – எதார்த்தமும், எதிர்பார்ப்பும்’ – இச்சிறு நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நூர் முகமது நமது நாட்டில் மதவழிச் சிறுபான்மை மக்கள் – குறிப்பாக முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளை பல ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்...
₹29 ₹30