Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரிட்டனின் காலனியாதிக்கத்தை எதிர்த்தபோது சகோதரர்களாக இருந்தவர்கள் இன்று சண்டைக்காரர்களாக மாறியிருக்கும் வரலாற்றுச் சோகம் இந்தியபாகிஸ்தான் போர்களின் ஊடாக இதில் விவரிக்கப்பட்டுள்ளது. எங்கே, எப்படி, ஏன் தொடங்கியது இந்தப் பகை? இந்தக் கேள்வியை முன்வைத்து தொடங்கும் இந்தப் புத்தகம் இந்தியாவுக்கும் பாகிஸ்த..
₹390 ₹410
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு - நலங்கிள்ளி :• ஆரிய சமஸ்கிருதக் குடும்பத்தின் இந்தியைத் திணிப்பதே இந்தியம் என்றால், அதனை எதிர்ப்பதே சரியான இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை. சாரத்தில் உண்மையான இடதுசாரிக் கொள்கை.’• ‘தமிழர் வரலாற்றில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவுக்கோ இந்தியர்களுக்கோ கிஞ்சிற..
₹214 ₹225
Publisher: சிந்தன் புக்ஸ்
இந்தப் புத்தகத்தை இதுநாள் வரை நீங்கள் படிக்காதவரா? இப்போதுதான் கையிலெடுத்துள்ளீர்களா? சரி, நல்லது. நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டீர்கள். படித்து முடித்த பின்பும் பல முறை இந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படித்தே தீருவீர்கள். அப்படி என..
₹523 ₹550
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியாவின் இருண்ட காலம் - சசி தரூர்(தமிழில் - ஜே.கே.இராஜசேகரன்) :பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவைக் கொள்ளையடித்த வரலாறு...
₹475 ₹500
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலை படைப்புகள்இந்தியாவின் ஒப்பற்ற கட்டிடக்கலை கட்டடக் கலை குறித்த அரிய தகவல் களஞ்சியமாக இது தொகுக்கப்பட்டிருக்கிறது. உலகில் மனித குல முன்னேற்றத்திற்குச் சான்று பகர்பவைகளாகக் காலத்தை வென்று நிற்கும் கட்டடங்கள் பற்பல. அவற்றைப் பற்றிய சுவையான செயதிகள் எவரும் படித்து மகிழத் தக..
₹90 ₹95