Publisher: கருப்புப் பிரதிகள்
பார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து அவர்களின் வாழ்வனுபவம் அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் காஞ்ச அய்லைய்யா. தனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித..
₹38 ₹40
Publisher: விடியல் பதிப்பகம்
இந்து இந்தியா கீதா பிரஸ் : அச்சும் மதமும்இந்துமத வெறியுணர்வைக் கிளர்ந்தெழுச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க வல்லவை என்று கீதாபிரஸ் கருதியவை. இந்து கடவுளர் கூட்டத்திலிருந்து தொடங்கி, பசு புனிதம், இந்து பண்பாடு, இந்து சமூகத்தில் பெண்களின் தகுதி, இந்துகுடும்பத்தில் ஆண்குழந்தை, இந்தியர்களுக்குக் கற்பிக்க..
₹713 ₹750
Publisher: நர்மதா பதிப்பகம்
உடம்பு வளைந்து நிமிர்வதால் சுறுசுறுப்பு ஏற்படும். சுறுசுறுப்பு உள்ளவனுக்கு அறிவில் தெளிவு ஏற்படும். ஆகவே பிள்ளையார் திருமுன் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுகின்ற வழக்கத்தை முன்னோர்கள் வழி வழியாகக் கையாண்டு வருகிறார்கள். பிள்ளையார் முன் பயபக்தி விசுவாசத்துடன் குட்டிக் கொண்டு நன்றாக உட்கார்ந்து எழ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள் பண்டிகைகளின் மகிமை, அனைத்து பூஜை முறைகள், நைவேத்ய தாயரிப்பு முறைகள். இந்நூலில் ஸ்ரீ விநாயக சதுர்த்தி, ஆவணி அவிட்டம், தீபாவளி, திருவாதிரை, மற்றும் 29 உட்பொதிவுகளில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது...
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண..
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வெற்றிபெற உதவும் சிறந்த புத்தகம்..
₹261 ₹275