Publisher: நர்மதா பதிப்பகம்
பொருத்தமான தலைப்புடன் கூடிய நல்ல புத்தகம். குழந்தைகள் திடகாத்திரமாக இருக்க 4 விதமான வீட்டு வைத்தியம், முகம் அழகு பெற 41 குறிப்புகள், 26 விதமான கறைகளை போக்கும் முறைகள், வீட்டு கரப்பான், கரையான், கொசு ஒழிக்க, வீட்டில் விஷயங்களுக்கு தடுப்பு மருந்துகள்... இவ்வாறு 59 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் இதில் அட..
₹71 ₹75
Publisher: கிழக்கு பதிப்பகம்
சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா..
₹209 ₹220
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இறையன்புவின் எல்லா நூல்களுமே இனியவற்றைச் சொல்வன. இதில் எனக்கு இனித்தவை இவைமட்டும்தான் என்று என்னால் சொல்லமுடியாது. அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டு நூலகத்தில் வைத்துப் படிக்கலாம்; ஏதேனும் ஒரு பயணத்திலோ அல்லது உடனே படிக்க அலுவலக மேஜையிலோ வைத்துக் கொள்ள ஒரு நூல் தேவைப்பட்டால் இந்த நூல் ..
₹523 ₹550