Menu
Your Cart

Special Offers

இண்டர்வியூ கைடு!
-5 % Out Of Stock
இண்டர்வியூவிற்கு செல்கின்றவர்கள் ஒவ்வோருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. இந்நூல் திகழும் “ வெற்றி பெற்றே தீரும் மனோநிலை” யை உருவக்கி, புத்துணர்ச்சியுடன் நேர்முகத் தேர்வை சந்திக்க வைக்கிறது, இந்நூல் சிறந்த வழிகாட்டியாக உள்ளது...
₹57 ₹60
இண்டிபெண்டண்ட் சினிமா
-5 % Out Of Stock
சினிமாவில் முயற்சி செய்பவர்கள் ஒரு படம் எடுக்க பல கோடிகள் செலவு ஆகும் என்று நினைத்துக்கொண்டு தன்னிலை மறந்து தேங்கி நிற்கிறார்கள். இந்த போலி நம்பிக்கைகளை சிதைக்கும்படியாக இந்த புத்தகமும் இதில் சொல்லப்படும் கதைகளும் இருக்கும். சினிமாவை மாற்றிய பல விஷயங்களை பற்றி இதில் பேச முயற்சி செய்துள்ளோம். ஒரு கலை..
₹114 ₹120
இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை
-5 %
தொடர்ந்த வாசிப்பின் மீதான கூர்ந்த அவதானிப்பைக் கொண்டு எழுத்தின் கூர் சீராகியிருப்பதான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. குழந்தைமையின் அடியாழத்தில் கசியும் ஈரத்தின் ஊற்றுக்காலத்தின் வெம்மையில் சிக்கித் தூர்ந்துபோவதையும், இத்தனைக்குப் பிறகும் இருக்கிறதுதானே வாழ்வெனும் மீட்சியின் உடைப்பையும் பெரும்பாலா..
₹152 ₹160
இதனால் சகலமானவர்களுக்கும்
-5 %
இதனால் சகலமானவர்களுக்கும் நன்மை சொல்ல வந்தேன். நல்ல நல்ல செய்திகள் நான் கொணர்ந்தேன். நானும் ஒருவகையில் குடுகுடுப்பைக்காரன்தான். ஆனால் எனது கையில் நான் எடுத்து வைத்திருப்பது குடுகுடுப்பை அல்ல; என் இருதயம். இதன் ஒலி - என் இதய ஒலி...
₹124 ₹130
இதன் பெயரும் கொலை
-5 %
குமுதம் இதழில் தொடராக வந்த இந்த நாவல் கணேஷ் - வஸந்த் இணைந்து மிரட்டிய இருபத்தைந்தாவது நாவல். ஒரு அபாக்கிய தற்கொலை கேஸில் தலைநீட்டி அதைத் தொடர்ந்து தொடர் கொலைகளை துரத்திச் செல்லும் கணேஷ், வஸந்த் சாகசங்கள் தொலைகாட்சித் தொடராகவும் ஒளிபரப்பானது...
₹261 ₹275
இதம் தந்த வரிகள் கு.அழகிரிசாமி - சுந்தர ராமசாமி கடிதங்கள்
-5 %
நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப் பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசகர்கள் இவர்களின் கதை, கட்ட..
₹124 ₹130
இதய ஒலி
-5 %
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள். கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவி..
₹171 ₹180
Showing 5401 to 5412 of 30366 (2531 Pages)