Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பதின்மூன்று கதைகளும் ஆதரவற்ற குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் நலன், ஒடுக்குமுறைகளுக்குள்ளான பெண்களின் வாழ்வு, சமூகத்தின் உறவு, உழைப்பின் மேன்மை என்றும் பெரியார் வழியில் பகுத்தறிவு புகட்டல், மூட நம்பிக்கை அகற்றல் என்றும் கருத்தாங்கி நிற்கின்றன. மறந்துங்கூடச் சாதி, மத, இன, மொழி, வர்க்க பேதங்களை..
₹81 ₹85
Publisher: பாரதி புத்தகாலயம்
எவர் மீதும் வெறுப்பும் கசப்பும் இன்றி தான் நேசித்தவர்களையும் தன்னை நேசித்தவர்களையும் பற்றி உளப்பூர்வமாக இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சொந்த ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு குடிபோய் வீடு கட்டி வாழ்வதற்கு மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தை மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். அத..
₹181 ₹190
Publisher: இந்து தமிழ் திசை
அன்றாட வாழ்வில் நாம் கடந்துபோகும் சின்னச் சின்ன விஷயங்களை வித்தியாசமான அணுகுமுறையோடு ‘இப்படியும் பார்க்கலாம்’ என்னும் தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் ஷங்கர்பாபு கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற..
₹143 ₹150
Publisher: இலக்கியச் சோலை
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவத்தை மண்ணைக் கவ்வச் செய்து, பிரிக்கப்படாத இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் தனி சுதந்திர ஆட்சி நடத்திவந்த இப்பி கிராமத்தைச் சேர்ந்த பக்கீர் என்ற நாட்டுப்புற நாயகர் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் புதினம் தான் இந்த நூல்..
₹181 ₹190
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை ஒருபோதும் விரும்புவதில்லை.அவள் தேடி கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்திய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம்.வேறொரு தோற்றத்தில்..
₹86 ₹90
Publisher: Anamika Alphabets
இப்போதுஉயிர்வெல்லம்;அல்ல-வெண்கலம்;இன்னும்-வெங்காயம்;வேறு-பெருங்காயம்…சமரில் பட்டதோ?சாம்பாரிலிட்டதோ? ..
₹86 ₹90
Publisher: க்ரியா வெளியீடு
25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது.
நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மன..
₹352 ₹370