Menu
Your Cart

Special Offers

இந்த முழு பிரபஞ்சத்தையும்விடச் சற்றே பெரியது
-5 %
பெசோவா அவர் கவிதைகளின் மூலம், பல தன்னிலைகளை நம் கண் முன்வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ (Counter Transference). இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்து கொள்ளலாம். - ஜெயப்பிரகா..
₹190 ₹200
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
-5 % Out Of Stock
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் பதையல் இது...
₹190 ₹200
இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் - கதை
-5 %
இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் - கதைஇத்தொகுப்பு ஒரு விசேஷ அம்சத்தைக் கொண்டுள்ளது. எழுத்தாளர்கள் பாத்திரங்களாக வரும் ஐந்து கதைகள் இதில் உள்ளன. மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு கதையும் தனக்கே உரிய மொழியைக் கோருவதை செங்கதிர் கவனமாகக் கையாண்டிருக்கிறார். அவர் மொழிபெயர்த்துள்ளவை தமிழ்ச் சிறுகதைத் திரட்டுக்கு ஒரு புதி..
₹143 ₹150
இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்
-5 %
இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியம் தொடர்புடையவை பற்றியும் ஓர் இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்த 12 ஆண்டுகளில் ஆசை எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அந்த வகையில், படைப்பாளியின் குரலும் இலக்கிய வாசகரின் ரசனையும் பத்திரிகையாளரின் தகவல் நோக்கும் ஒருங்கிணையும் கட்டுரைகள் இவை. ..
₹314 ₹330
இந்தப் பிறவியில் இவ்வளவுதான்
-5 %
இந்தப் பிறவியில் இவ்வளவுதான்அன்பும் கருனையும் தோழமையும் ஆசுவாசமும் கொள்வதுமான மாதவிக்குட்டியின் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளின் தொகுப்பான இந்நூல் மிக எளிதில் வாசகரின் மனதை வசீகரித்துவிடுபவை. காதல் சிநேகம், அன்பு, குடும்பம், கனவு, ஆற்றாமை, இரக்கம்,ஏக்கம், கோபம..
₹128 ₹135
இந்தப் புத்தகம் எதையும் மாற்றும் எல்லாம் மாற்றும்
-5 % Available
ஒரு நூலகம் சொல்லி தர வேண்டியதை பெரியோர்கள் வழிகாட்ட வேண்டியதை உற்ற தோழனாய் ந்ல்லாசிரியனாய் வழிகாட்டுகிறது இந்தப் புத்தகம். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் வடிக்கப்பட்டுள்ளது இந்தப் புத்தகம் அறிவுரையாக இல்லாமல் ஆலோசனையாக உள்ளது இந்நூலின் சிறப்பு...
₹29 ₹30
இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்
-5 %
‘இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்’, யதார்த்தமான காதல் கவிதைகள் இல்லை. நிலையின்மையை மையமாகக் கொண்டவையும் இல்லை. மிக அதிகமான காதலுடனோ அல்லது காதலின் போதாமையைச் சுட்டியோ எழுந்திருக்கின்றன. காதலித்தலின் களைப்பை உதறுவதற்குத் தலைப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் மிகை காதல் உணர்வையும் கைகளில் நிறைந்து ..
₹105 ₹110
Showing 5521 to 5532 of 30367 (2531 Pages)