Menu
Your Cart

Special Offers

இரண்டில் ஒன்று
-5 %
கடல் கடந்து வாழும் ஒருவன் தன் இருப்பை இந்த உலகுக்கு சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும் கதைகளும் மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கூட்பாடுகளும் கால தேசங்களை கடந்தவை என்பதும் வாழ்ந்தே தீர்க்கவேண்டியவை அவை என்பதும் மறுபடி மறுபடி நிரூபணம் ஆகும் கணங்களை சொல்ல முயல்பவை இவை...
₹143 ₹150
இரண்டு உலகங்கள் இரண்டு உலகங்கள்
-5 %
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க முனைகின்ற ஒவ்வொரு தருணத்தையும் அதன் வன்மம்சார்ந்து இக்கதைகள் நமக்குக் காட்ட முனைவதால் இத்தகைய ஆன்ம பலம் நம்மில் உண்டாகிறது. வண்ணநிலவனின் மனிதர்கள் எளிமையானவர்கள். ஆனால் நம் பார்வையின் எல்லைக்குள் அவர்கள்..
₹309 ₹325
இரண்டு கலர் கோடுகள்
-5 %
சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்..
₹114 ₹120
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
-5 %
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார். அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள..
₹143 ₹150
இரண்டு தந்தையர்
-5 %
ஐன் ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ, சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு இழை கொண்டு சேர்த்துவிடலாம், இவர்களில் ஒருவருக்குக் கணித..
₹190 ₹200
இரண்டு படி
-5 %
பண்ணை வேலை பார்க்கும் புலையர் என்னும் சமூகத்தைப் பற்றியும் கடினமான, அகௌரவமான விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் நிலச் சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் இந்த நாவல் விவரிக்கிறது. உண்மையை உள்ளபடியேதான் கூறுகிறது கதை. ஆனால் தகழியின் அனுதாபம் எந்தப் பக்கம் செல்கிறது என்பதை உணர்வது எளிது. ..
₹81 ₹85
இரண்டு புத்தகங்கள்
-5 % Out Of Stock
அசோகன் சருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. ஆனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து நம் ஆழ்மனதிற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை. கைவிடப்பட்ட, தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட தனிமனிதர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் தொடர்ந்து பேசும் அக்கதை..
₹105 ₹110
இரண்டு பூனைக்குட்டிகள்
-4 %
இரண்டு பூனைக்குட்டிகள் வெவ்வேறு வழிகளில் செல்கின்றன.திரும்பி வரும்போது அந்தப் பூனைக்குட்டிகளின் இயல்புகள் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கும் எளிமையான புனைவுக்கதை இது...
₹48 ₹50
இரண்டு பேர் | Master And Man
-5 %
டால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் ..
₹114 ₹120
Showing 5605 to 5616 of 27797 (2317 Pages)