Menu
Your Cart

2025 New Arrivals

லாக்டவுன்
-5 %
கொரோனா லாக்டவுன் காலத்தில் வளைகுடா நாட்டில் தனிமைப்பட்டுப் போன ஒருவரின் வாழ்க்கையில் இரவில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள் நம்மை பயத்துக்கும் சந்தேகத்துக்கும் புலன் விசாரணைக்கும் இழுத்துச் செல்கின்றன. கூடவே இழையோடிய ஒரு காதலும் வன்மமும் மனித உறவுகளும் உணர்வுகளும் நம் மனதைத் தொடுகின்றன. அதனால் இது ..
₹171 ₹180
வங்கச் சிறுகதைகள்
-5 %
வங்காளி இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் - 1923 முதல் 1939 'கல்லோல் யுகம்'. அதனை அடுத்து இந்திய விடுதலை வரையான காலம் 'கல்லோலுக்குப் பிந்தைய யுகம்'. அடுத்து வந்தது தேசப் பிரிவினை, அகதிகள் வெள்ளம். சமூக சமநிலைக்குப் பெரும் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கைய..
₹214 ₹225
வடகொரியா - பலக் கோட்பாட்டின் எதார்த்தம்
-5 %
உலகளாவிய அரசியலில் வட கொரியா எனும் இந்நூலானது தெளிவான இலக்குடனும் திட்டமிடலுடன் நகரும் தேசம் பற்றியதும், அத்தேசத்தின் தலைமைத்துவத்தின் உபாயங்கள் பற்றியதுமாக மட்டும் அமையவில்லை. ஒட்டு மொத்தமான வட கொரிய மக்களது பண்பாடும் மரபுகளும் சமூகத் தன்மைகளும் ஒன்று சேர்ந்த இயங்கியல் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ..
₹219 ₹230
வண்ணத்துப்பூச்சிகளின் வதிவிடம்
-5 %
என் வாழ்வில் நான் கலந்துகொண்ட மிகச் சிறந்த இலக்கியக் கூட்டங்களில் ஒன்று, புரவி இலக்கியக் கூடுகை. அங்கே நான் என் வாழ்வில் அரிதாக, என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமோ யாரையும் மதிப்பிட வேண்டிய அவசியமோ இல்லை என்று உணர்ந்தேன். அந்தக் கூட்டத்தில் நான் பேசிய, பிறர் பேசிக்கேட்ட சில கருத்துகளைத் தமிழ்நாட்டில் வ..
₹238 ₹250
வனம் வரைகிற வானம்
-5 %
மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது. படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய புதுப் படைப்பாளிகளைத் தரும். படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும் கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது. -அரு..
₹171 ₹180
வரலாறு என்பது கற்பிதம்
-5 %
ஆய்வறிஞர் பொ. வேல்சாமி எழுதிய *வரலாறு என்பது கற்பிதம் * நூலின் மீள் பதிப்பில் எழுதப்பட்டுள்ள *வருணா சிரமயமான தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அகத்தியர் *என்னும் முதற்கட்டுரையில் *எல்லா வகையான பிற்போக்குத் தனங்களையும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறச் செய்து வழி நடத்தியவர் அகத்தியர் என்று நூலாசிரியர் ச..
₹238 ₹250
Showing 565 to 576 of 615 (52 Pages)