Publisher: விகடன் பிரசுரம்
இலக்கியம் என்பது என்ன?' என்ற கேள்விக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாதிகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். அதில் ஒன்றுதான், 'வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்பதும். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு, வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, அது எழுதப்பட்ட காலத்துக்கே வாசகர்களை கொண்டுசெல்ல வேண்டும்..
₹95 ₹100
Publisher: நீலவால் குருவி
குழந்தைகளின் உளவியலில் கைதேர்ந்த எழுத்தாளரான ரமேஷ் வைத்யா, ‘சுட்டி விகடன்’ இதழ் தொடக்கம் ஏராளமான கதை கட்டுரைகளை எழுதியவர். ‘தினமலர் பட்டம்’ மாணவர் இதழில் செயல்படுபவர். தொடர்ந்து சிறுவர்களோடும் குழந்தைகளோடும் பழகிக்கொண்டு - அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு - இருப்பவர்.
‘வேற்று கிரக விரோதிகள்’, ‘நடுக..
₹67 ₹70
Publisher: எதிர் வெளியீடு
இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் த..
₹190 ₹200
Publisher: தன்னறம் நூல்வெளி
“நாம் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள்ளேயே முடங்கியும் போய்விட்டிருக்கிறோம். ஆனால், இயந்திரமயம் என்பது நம்மை மேலும் மேலுமான விருப்பத்தில் கொண்டுபோய் தள்ளிவிட்டது. நம் அறிவு நம்மை எரிச்சல் மிக்கவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் இறுக்கமானவர்களாகவும் நேசமற்றவர்களாகவும் நம்மை ம..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்..
₹485 ₹510
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களில் தேவையை நிறைவுசெய்திருக்கின்றன. அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன...
₹599 ₹630